முடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 21:
புறத்தோலின் சிக்கலான வடிவமைப்பு கொழுமிய ஒற்றை மூலக்கூறுகளாலானதால் முடி வீங்கும்போது நழுவும் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் முடிக்கு நீரை விலக்கும் தன்மை உருவாகிறது<ref name="Hair Structure and Hair Life Cycle"/>. மனித முடியின் குறுக்களவு 0.017-0.18 மில்லிமீட்டர் (0.00067 - 0.00709 அங்குலம்) அளவில் வேறுபட்டு காணப்படுகிறது<ref>{{cite web |last=Ley |first=Brian |title=Diameter of a Human Hair |year=1999 |url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |accessdate=28 June 2010 |archiveurl=https://www.webcitation.org/5qpTnR6HP?url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |archivedate=28 June 2010 |deadurl=yes |df=dmy-all }}</ref>. இரண்டு மில்லியன் நுண்குழலியச் சுரப்பிகளும், வியர்வைச் சுரப்பிகளும் நீர்மத் திரவங்களை சுரப்பதனால் ஆவியாதல் முறையில் உடல் குளிர்சியாகிறது. மயிரிழைத் தொடங்கும் பகுதியில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் கொழுப்புப் பொருள்கள் முடிக்கு உயவூட்டுகின்றன<ref>{{cite book |title=Disease and Its Causes |year=1913 |publisher=New York Henry Holt and Company London Williams and Norgate The University Press, Cambridge, USA |location=United States |author=Councilman, W. T. |chapter=Ch. 1}}</ref>.
 
மயிர்க்கால்களிலிருந்து முடி வளரத் தொடங்குகிறது. முடியின் ஒரே உயிர்ப்பானப் பகுதி நுண்குமிழ்களில் காணப்படுகிறது. கண்ணுக்குத் தெரியும் முடி மயிர்த்தண்டாகும். மயிர்த்தண்டுகள் எவ்விதமான உயிர்வேதியியத் தொழிற்பாடுகளும் இல்லாத இறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன. முடியின் அடிப்பகுதியிலுள்ள மயிர்க்கால்களில் (நுண்குமிழ்கள்) மயிர்த்தண்டுகளை உருவாக்கும் செல்கள் உள்ளன<ref>{{cite book |editor1=Freinkel, R.K. |editor2=Woodley, D.T. |title=The Biology of the Skin |date=15 March 2001 |publisher=[[CRC Press]] |isbn=9781850700067 |page=80}}</ref>. மயிர்க்கால்களில், முடிக்கு உயவூட்டும் எண்ணையைத்எண்ணெயைத் தயாரித்து வெளியிடும் எண்ணைச்எண்ணெய்ச் சுரப்பிகள் (sebaceous glands), முடியைச் செங்குத்தாக நிற்கச் செய்யும் சிலிர்த்தசைகள் (arrector pili) ஆகியனவும் உள்ளன. மனிதர்களில் சிலிர்த்தசைகளினால் உடலிலுள்ள முடிகள் மயிர்சிலிர்ப்பு
(goose bumps) அடைகின்றன.
 
வரிசை 29:
| Latin = radix pili
| Image = Gray944.png
| Caption = மேற்தோல், உட்சருமம் ஆகியவற்றை காண்பிக்கும் தோலின் ஒரு பகுதி; நுண்குமிழ்களிலிருந்து வளரத் தொடங்கும் முடி; சிலிர்த்தசை (Arrector pili muscle); எண்ணைச்எண்ணெய்ச் சுரப்பிகள் (sebaceous glands).
| Image2 =
| Caption2 =
"https://ta.wikipedia.org/wiki/முடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது