அலையியற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
|||
வரிசை 1:
ஒரு அலையாகி எனப்து குறிப்பிட்ட அதிர்வெண் அலைவுகளை உற்பத்தி செய்யும் ஓர் மின்னும் சுற்றாகும் .
வரி 70 ⟶ 68:
வோல்டேஜ் அம்பளிபயர்களின் செயல்பட்டை சோதிக்க (20 HZ ) முதல் (20 KHZ)அதிர்வெண் கொண்ட அலைகள் தேவைபடுகிறது. இத்தகைய வேளைக்கு பயன்படும் அலையகியின் பெயர் ஆடியோ சிக்னல் ஜென்ரேடர் (audio signal generator )ஆகும்.
எல்லா செய்தி தொடர்புச் சாதனங்களிலும் உயர் அதிர்வெண்அலைகளின் உற்பத்தி அவசியமாகிறது . ரேடியோ,ஒளிபரப்புகள் (transmitters ) மிக உயர அதிர்வெண் அலைகளை ஒளிபரப்புகின்றன ரேடியோ டிரான்ஸ்ச்மிட்டர் சுமார் (500 KHZ ) முதல் (30 MHZ) வரையிலான அலைகளையும் தொலைகாச்சி ரான்ஸ்ச்மிட்டர் (47 MHZ) இருந்து (230 MHZ) வரையிலான அலைகளை ஒளிபரப்புகின்றன . ரேடியோ தொலைகாச்சி எற்பிகளிலும்கூட உயர் அதிர்வெண் அலைகளை உண்டாகும் அலையகிகள் உள்ளன
சிக்னல் ஜென்ரேடர் என்ற எலெக்ட்ரானிக் சோதனைச் சாலைகளிலும் கல்வி நிர்வனங்குகளிலும் , அராய்ச்சி சாலைகளிலும் மிகுதியாக பயன்படுகிறது .
வரி 88 ⟶ 86:
* · '''நிலையிலி''' (''astable'') , இந்த சுற்றில் நிலையான அமைப்பு இல்லை , இதன் வெளியீடு ஒரு இந்நிலையிலிருந்து மாறொரு இந்நிலைக்கு மாற்றிக்கொன்டே இருக்கும் எனவே இதற்கு உள்ளீடு தேவை இல்லை (கடிகார அ லை அல்லது வேறு நிலை அ லை )(clock pulse or others).
* · '''ஒருநிலையி''' (''monostable''), ஒரே ஒரு நிலையில் நிலைத்திருக்கும், மற்றொரு நிலைக்குத் தூண்டப்பட்டாலும் நிலைத்த நிலைக்கே குறிப்பிட்ட கால அளவிற்குப் பின் திரும்பும். இது காலப்பி அல்லது விசைத்துள்ளலகற்றி ஆகியவற்றில் பயனாகின்றன.
* · '''இருநிலையி''' (''bistable''), இவை எந்த இரண்டு நிலையிலும் நிலைத்திருக்கலாம். ஒன்றிலிருந்து மற்றொன்றிருக்கு தூண்டப்படலாம். இவை பதிவகங்கள் அல்லது எழுவிழுவிகளின் அடிப்படைக் கூற்றுகள்.[http://www.textbooksonline.tn.nic.in/Books/11/StdXI-Voc-EA-TM-2.pdf]
[[பகுப்பு:அலைவு]]
[[பகுப்பு:பக்கவழி நெறிப்படுத்தல்]]
|