மொழித் தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''மொழித் தொகுப்பு''' அல்லது '''மொழிவழக்குத் தொகுப்பு''' என்பது ஒரு மொழியில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உள்ள சொற்றொடர்களையும் மொழிப் பயன்பாட்டையும் முறைப்படி தொகுத்து வைப்பதாகும். இது பல்வேறு இடங்களில் பல்வேறு மக்களால் பல்வேறு சூழல்களில் நிகழும் மொழி வழக்கைப் பதிவு செய்வதாகும். இவ்வகையான தொகுப்புகள் மொழியின் இயல்புகளையும், நடைமுறையில் நிகழும் இலக்கணம் முதலானவற்றையும் சொற்பொருளையும், சொற்களுக்கு இடையே நிகழும் அல்லது நிலவும் உறவுகளையும் ஆய்வு செய்யவும் அலசவும் மிகவும் பயனுடையதாக உள்ளன. மொழியியலில் இவ்வகையான மொழித் தொகுப்புகள் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் ''கார்ப்பசு'' (corpus) என அழைக்கின்றனர்.
 
==வரலாறு==
வரிசை 40:
* [http://www.arts-humanities.net/text_mining Discussion group text mining]
 
[[Categoryபகுப்பு:மொழியியல்]]
[[பகுப்பு:மொழித் தொகுப்பியல்]]
[[பகுப்பு:பயன்பாட்டு மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மொழித்_தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது