"கார்ட்டு பந்தயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
'''கார்ட்டு பந்தயம்''' அல்லது '''கார்ட்டோட்டம்''' என்பது [[திறந்த சக்கர தானுந்து|திறந்த சக்கர]] [[தானுந்து விளையாட்டுக்கள்|தானுந்து விளையாட்டில்]] '''கார்ட்''','''கோ-கார்ட்''' என்று குறிப்பிடப்படும் சிறிய திறந்த நான்கு சக்கர வண்டிகளிடையேயான போட்டியாகும். இவை வழக்கமாக கார்ட் சுற்றுச்சாலை எனப்படும் அளவு குறைந்த சுற்றுச்சாலைகளில் நடத்தப்படும். கார்ட்டோட்டம் பொதுவாக பிற செலவுமிகுந்த தானுந்துப் போட்டிகளில் பங்கேற்க முதற்படி எனக் கருதப்படுகிறது.
 
கார்ட்டுகள் அவற்றின் வேகத்தில் பெரிதும் வேறுபடுகின்றன. சூப்பர்கார்ட்டுகள் எனப்படும் சிலவகைகள் 160 மை/மணி (260 கி.மீ/மணி) வேகத்தில் விரையக்கூடியன.<ref name="Superkart">[http://www.parcferme.com/content/view/2663/2/ Superkart at Magny-Cours - 2007]</ref> பொதுமக்கள் மனமகிழ் மையங்களில் பயன்படுத்தும் கோ-கார்ட்டுகள் 15 மைல்/மணி (24 கி.மீ/மணி) வேகத்தினுள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஓர் '''KF1''' கார்ட், 125 சிசி விசைஇயந்திரத்துடனும் 150 கிலோ எடையுடனும், 85 மைல்/மணி வேகத்தை அடைய முடிகிறது. மூன்றே வினாடிகளில் 0விலிருந்து 60 மைல்/மணி வேகத்தை அடைகிறது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2743197" இருந்து மீள்விக்கப்பட்டது