வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎ஆய்வுகள்: பராமரிப்பு using AWB
வரிசை 12:
==ஆய்வுகள்==
 
விமான நிலையத்தின் அருகில் வசிப்பவர்கள், அல்லது விமான ஒலி அதிகமாக இருக்கும் பகுதியில் வசிப்பவர்களுக்கு இதய நோய் அல்லது ஸ்ட்ரோக் எனப்படும் மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மூளை செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வொன்று தெரிவிக்கிறது. <ref>http://www.bbc.co.uk/tamil/science/2013/10/131009_aircraftnoise.shtml</ref> இந்த ஆய்வை மேற்கு இலண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் வசிக்கும் 35 இலட்சம் மக்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு விமான ஒலி மனிதர்களின் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துவதே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது