மீச்சிறு பொது மடங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category எண்கணிதம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
கணிதத்தில் எண் கோட்பாட்டில் '''மீச்சிறு பொது மடங்கு''' ('''மீபொம''') (இலங்கை வழக்கு: '''பொது மடங்குகளுள் சிறியது''' - '''பொ.ம.சி'''; ஆங்கிலத்தில் least common multiple, அல்லது lowest common multiple ('''LCM''') அல்லது smallest common multiple) என்பது பொதுவாக ''a'', ''b'' ஆகிய இரண்டு எண்களின் பெருக்குத்தொகையாக அமைந்த மிகச்சிறிய நேர்ம [[முழு எண்]] ஆகும். இவ்வெண் பெருக்குத்தொகை ஆகையால் ''a'', ''b'' ஆகிய இரண்டு எண்களும் தனித்தனியாக இதனை மீதியின்றி வகுக்கும். ''a'' ஓ ''b'' ஓ சுழியாக (0) இருந்தால், மீபொம ((''a'', ''b'')= 0. மீபொம = LCM.
 
இவ்வரையறை இரண்டு எண்களுக்கும் கூடுதலான எண்ணிகையில் உள்ள எண்களுக்கும் பொதுமைப்படுத்திக் கூறுவதுண்டு. முழு எண்கள் ''a''<sub>1</sub>,&nbsp;...,&nbsp;''a<sub>n</sub>'' ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு என்பது ''a''<sub>1</sub>,&nbsp;...,&nbsp;''a<sub>n</sub>'' ஆகிய ஒவ்வொன்றும் மீதியின்றி வகுக்ககூடிய மிகச்சிறிய எண்.
வரிசை 17:
மேலே உள்ள 4 இன் மடங்குகளுக்கும் 6 இன் மடங்குகளுக்கும் ''பொதுவான மடங்குகள்'':
 
: 12, 24, 36, 48, ....
 
ஆனால் இவற்றுள், 4, 6 உக்கான மிகச்சிறிய பொது மடங்கு (மீச்சிறு பொது மடங்கு) (least common multiple) :&nbsp;12.''
வரிசை 23:
== பயன்பாடுகள் ==
 
பின்னங்களைக் கூட்டும்பொழுதும் கழிக்கும்பொழுதும் ஒப்பிடும் பொழுதும் , அப் பின்னங்களுக்குப் பொதுவான ஒரு கீழ் எண்களைக் கண்டுபிடிக்க மீச்சிறு பொது மடங்கு (lowest common denominator) தேவைப்படுகின்றது தேவைப்படுகின்றது. எடுத்துக்காட்டாக,
 
:<math>{2\over21}+{1\over6}={4\over42}+{7\over42}={11\over42},</math>
வரிசை 50:
 
:<math>\operatorname{lcm}(21,6)={21\over\operatorname{gcd}(21,6)}\cdot6={21\over3}\cdot6=7\cdot6=42.</math>
 
 
 
== இவற்றையும் பார்கக்வும் ==
* [[மீப்பெரு பொது வகுத்தி]]
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீச்சிறு_பொது_மடங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது