பசுங்கனிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:பசுங்கனிகம்_அல்லது_பச்சையவுருமணிபசுங்கனிகம் அல்லது பச்சையவுருமணி.svg|thumb|300px|பசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு]]
 
[[படிமம்:Plagiomnium affine laminazellen.jpeg|thumb|250px|''Plagiomnium affine'' இல் காணப்படும் பசுங்கனிகங்கள்]]
[[படிமம்:Überseemuseum Bremen 2009 238.JPG|thumb|right|250px|பச்சையவுருமணியின் மாதிரி அமைப்பு]]
 
'''பசுங்கனிகம்''' அல்லது '''பச்சையவுருமணி''' (''chloroplast'') என்பது [[தாவரம்|தாவரங்களினதும்]], [[அல்கா]]க்களினதும் [[உயிரணு]]க்களிலும், [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பை]] நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற [[நுண்ணுறுப்பு]]க்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே [[ஒளி]]ச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு [[உயிரினம்]] தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியிலிருந்து சக்தியை உறிஞ்சி நீரை ஒக்சிசனாக மாற்றி, ஐதரசன் அயன்களை ஏற்று, இவற்றிலிருந்து வரும் சக்தியை [[அடினோசின் முப்பொஸ்ஃபேட்|ATP]] மற்றும் NADPH ஆகிய மூலக்கூறுகளில் சேமிக்கின்றன. பின்னர் இம்மூலக்கூற்றுகளிலுள்ள சக்தியை [[கல்வின் வட்டம்|கல்வின் வட்டத்தில்]] ஈடுபடுத்தி காபனீரொக்சைட்டை தாவரத்துக்குத் தேவைப்படும் எளிய வெல்லங்களாக மாற்றும்.
 
பச்சையுருமணிகளால் தங்களைச் சூழவிருக்கும் சூழல் நிலைமைகளுக்கேற்ற படி மாறும் ஆற்றலுள்ளது. இவை ஒளிச்செறிவுக்கேற்ற படி [[கலம்|கலத்துக்குள்]] அசைந்து ஒளித்தொகுப்பை மேற்கொள்கின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியை உறிஞ்சி [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பை]] மேற்கொள்வதற்காக அவற்றின் தைலகொய்டுகளில் [[பச்சையம்|பச்சையத்தை]] அதிக செறிவில் கொண்டுள்ளன. இப்பச்சையமும், பச்சையம் காணப்படும் பச்சையுருமணியுமே தாவரங்களுக்கும், அல்காக்களும் அவற்றுக்குரிய பச்சை நிறத்தைக் கொடுக்கின்றன.
 
[[இழைமணி]]களைப் போல பச்சையுருமணிகளும் அவ்ற்றுக்குரிய [[டி.என்.ஏ]]யைக் கொண்டுள்ளன. எனினும் இவை தனி உயிரினங்களல்ல. பச்சையுருமணிகளால் தனியே கலத்தை விட்டு உயிர்வாழ இயலாது. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ பச்சையுருமணிகளின் மூதாதையரான சயனோபக்டீரியாக்களை ஒத்த உயிரினங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
 
==பச்சையுருமணிகள் பரிணமித்த விதம்==
 
பச்சையுருமணியின் பரிணாமத்தை விளக்க [[உள்ளுறை ஒன்றியவாழி]] கோட்பாடே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கோட்பாட்டின் படி மெய்க்கருவுயிரிக் கலமொன்றால் உட்கொள்ளப்பட்டு ஆனால் சமிபாட்டிலிருந்து தப்பிய ஒரு சயனோபக்டீரியாவை ஒத்த தற்போசணை நிலைக்கருவிலியிலிருந்தே பச்சையுருமணிகள் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. [[இழைமணி]]யின் பரிணாமத்தை விளக்கவும் இது போன்ற உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடே பயன்படுத்தப்படுகின்றது. உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடு (''Endosymbiotic theory'') 1905ஆம் ஆண்டு கொன்ஸ்டன்டைன் மெரிஸ்ச்கௌஸ்கி என்பவரால் வெளியிடப்பட்டது.
 
===சயனோபக்டீரியாவை ஒத்த மூதாதையர்===
வரிசை 34:
]]
 
நிலவாழ் தாவரங்களின் பச்சையுருமணிக்கள் வில்லைகளை ஒத்த வடிவுடையவை. இப்பச்சையம் 5–8 μm விட்டமும் 1-3μm தடிப்பும் உடையது. கலத்தை விடச் சிறிய அளவிலிருந்தாலும், பச்சையுருமணிக்குள் கட்டமைப்பு மிகவும் சிக்கலானது. இவற்றில் பொதுவாக மூன்று மென்சவ்வுக் கட்டமைப்புகள் உள்ளன. பச்சையுருமணிக்களிலுள்ள தைலக்கொய்ட்டுகளில் பச்சையம் காணப்படுகின்றது. தைலக்கொய்ட்டுகளின் சிக்கலான மென்சவ்வுக் கட்டமைப்பு கார்ணமாக ஒளித்தொகுப்பின் வினைத்திறன் கூட்டப்படுகின்றது. தைலக்கொய்ட்டுகளில் ஒளித்தொகுப்பின் ஒளியில் நிகழும் தாக்கம் நடைபெறுகின்றது.
 
===பச்சையுருமணியின் நிறத்துணிக்கைகள்===
 
அனைத்து பச்சையுருமணிகளிலும் பச்சையம் a உள்ளது. பொதுவாக பச்சையுருமணிக்கள் பச்சை நிறமாகக் காணப்பட்டாலும் சில வேறு நிறங்களிலும் காணப்படும். இதற்குக் காரணம் பச்சையம் a உடன் வேறு நிறப்பொருட்களான [[ஸன்தோஃபில்]] மற்றும் [[கரோட்டீன்]] போன்றவை காணப்படுவதாகும். இந்நிறப்பொருட்களின் நிறம் பச்சையத்தின் நிறத்தை மிகுந்து காணப்படுவதால் பச்சை நிறம் தென்படுவதில்லை. எனினும் இப்பச்சையுருமணிகளாலும் ஒளித்தொகுப்பை மேற்கொள்ள முடியும் (பச்சையமும் இருப்பதால்).
 
{| cellpadding="4" style="text-align: center; margin-left:auto; margin-right: auto; margin-bottom: 20px;"
வரிசை 177:
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
 
[[பகுப்பு:ஒளிச்சேர்க்கை]]
"https://ta.wikipedia.org/wiki/பசுங்கனிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது