கிங்ஹாய் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 78:
கிங்காய் பிராந்தியத்தின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் (9,800 அடி) ஆகும். மாகாணத்தில் டாங்குல்லா மலைத்தொடர் மற்றும் குன் லுன் மலைத்தொடர் ஆகியவை அமைந்துள்ளன. மிக உயர்ந்த இடம் புகாடாபன் ஃபெங் 6.860 மீட்டர் (22,510 அடி) ஆகும். [22] கிங்காய் உயர்ந்த பகுதியில் இருப்பதால் மிகவும் குளிராகவும் (மிகக் கடுமையான குளிர்), லேசான கோடை, மேலும் பெரிய அளவில் பகலிரவு வெப்பநிலையில் மாறுபாடு நிலவுகிறது. இதன் ஆண்டு சராசரி வெப்பநிலை −5 முதல் 8 °செ (23 to 46 °பா) வரையாகும், சனவரி மாத சராசரி வெப்பநிலை -18 ல் இருந்து -7 ° செ (0 19 ° பா) வரையும், சூலை மாத வெப்பநிலை 15 முதல் 21 ° செ ( 59- 70 ° பா ) வரையும் உள்ளது. பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை கடும் புழுதிப்புயல் வீசுகிறது. கோடைக் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை பொழிகிறது. குளிர் மற்றும் வசந்த காலங்களில் மழை மிகவும் குறைவாக இருக்கும். சீன மக்கள் குடியரசில் உள்ள தன்னாட்சிப் பகுதிகளைத் தவிர்த்து நோக்கின் கிங்காய் மாகாணம்தான் சீனாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணம் ஆகும். மாகாணத்தில் உள்ள [[சிங்காய் ஏரி]] உலகின் இரண்டாவது மற்றும் சீனாவின் மிக பெரிய உப்பு நீர் ஏரி ஆகும்.
== பொருளாதாரம் ==
[[File:Oil well in Tsaidam.jpg|thumb|left| [[டாசிடாம்]] (கிங்காய்) பகுதியில் உள்ள ஒரு எண்ணைஎண்ணெய் வயல்,]]
கிங்காய் பொருளாதாரம் என்பது சீனாவில் சிறிய இடத்தையே வகிக்கிறது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 ஆண்டில் 163,4 பில்லியன் ரென்மின்பி (அமெரிக்க $ 25.9 பில்லியன்) என்று இருந்தது. இது முழு நாட்டின் பொருளாதாரத்தில் 0.35% மட்டுமே ஆகும். தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 19.407 ரென்மின்பி (அமெரிக்க $ 2,841) என சீனாவின் இரண்டாவது மிகக் குறைவான இடத்தில் உள்ளது.<ref name="thechinaperspective.com">[http://www.thechinaperspective.com/topics/province/qinghai-province/ Qinghai Province: Economic News and Statistics for Qinghai's Economy]</ref>
இதன் பெரும் தொழில் நிறுவனங்களான [[இரும்பு]], [[எஃகு]] உற்பத்தி நிறுவனங்கள் இதன் தலைநகரான ஜினிங் நகரினருகே அமைந்துள்ளன. [[எண்ணெய்]] மற்றும் [[இயற்கை எரிவாயு]] உற்பத்தி இதன் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. <ref name="thechinaperspective.com"/> மாகாணத்தில் உள்ள பல உப்பு ஏரிகளை ஒட்டி பல உப்பளங்கள் செயல்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கிங்ஹாய்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது