மூன்றாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
[[படிமம்:Operation Castle - Romeo 001.jpg|upright|thumb|மூன்றாவது உலகப் போருடன் அணு ஆயுதப் பேரழிவு அடிக்கடி தொடர்புறுகிறது.]]
 
'''உலகப் போர் III''' (இதனை '''WWIII''' '''அல்லது மூன்றாம் உலகப்போர்''' என்பதாகவும் கூறுகின்றனர்) [[இரண்டாம் உலகப் போர்]] என்பதன் கருத்தாக்கத் தொடர்ச்சியாக, அணு ஆயுதம் கொண்டு, மிகுந்த அளவில் அழிவை உருவாக்கும் இயல்பு கொண்ட போரினைக் குறிப்பிடுகிறது.
 
இப்போரானது, பல நாடுகளிலும் ராணுவ மற்றும் பொது அதிகாரிகளால் திட்டமிடப்பட்டும் மற்றும் புனைவுகளில் ஆராயப்பட்டும் வருகிறது. குறைந்த அளவில் அணு ஆயுதங்களின் பயன்பாடுகள் என்னும் பாராம்பரியமான காட்சிகள் துவங்கி [[கோள்]] என்பதையே அழித்து விடக் கூடியதான வரையிலும் கருத்தாக்கங்களின் வீச்சு பரந்து பட்டதாக உள்ளது.
 
[[சோவியத் ஒன்றியம்]] சிதைவதற்கும் மற்றும் [[பனிப்போர்]] முடிவதற்கும் முன்னராக உருவான ஆயுதப் போட்டியின் விளைவாக, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் இடையில் போர் மூள்வது நடைபெறும் என்று கூற இயலாவிடினும், ஒரு சாத்தியம் என்பதான ஒரு முன்னறிவித்தல் இருந்தே வந்தது. இறுதிநாள் கடியாரம் என்பது, 1947ஆம் ஆண்டு துருமேன் கோட்பாடு உருவானது முதலாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது உலகப் போர் என்பதன் சின்னமாக வழங்கி வருகிறது.
 
== மாபெரும் அச்சுறுத்தல்கள் ==
1956ஆம் ஆண்டு, சூயஸ் நெருக்கடி யின்போது, "இப்போரினை நிறுத்தாவிடில், இது மூன்றாம் உலகப் போராக மாறிவிடும் ஆபத்து உள்ளது" என சோவியத் பிரதமரான நிக்கோலாய் பல்கானின் (Nikolai Bulganin) பிரிட்டானிய பிரதமர் அந்தோணி ஈடனுக்கு (Anthony Eden) மடல் ஒன்றை அனுப்பினார்.<ref>{{cite web|title= The Nuclear Seduction|publisher=escholarship|url=http://www.escholarship.org/editions/view?docId=ft1n39n7wg&chunk.id=d0e1874&toc.depth=1&toc.id=d0e1874&brand=ucpress|accessdate=2010-01-`6}}</ref>
 
1962ஆம் ஆண்டின் கியூபா ஏவுகணை நெருக்கடி மூன்றாம் உலகப்போர் என்னும் ஆபத்திற்கு மிக அருகில் சென்ற ஒரு நிகழ்வாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், மூன்றாம் உலகப்போருக்கு மிக அருகிலான நிகழ்வுகள் என வேறு பலவற்றையும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.{{Citation needed|date=February 2010}}
 
1983ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் நாள், கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் 007 என்பதனை சோவியத்துக்கள் சுட்டு வீழ்த்தி 25 நாட்களே ஆகியிருந்த நிலையில், ஸ்டானிஸ்லே பெத்ரோவ் (Stanislav Petrov) என்பவரின் ஆணைக்குக் கீழுருந்த எச்சரிக்கை நிலையம் ஒன்று, ஐந்து கண்ட-இடை எறி ஏவுகணைகள் உள்நோக்கி வருவதாகத் தவறுதலான எச்சரிக்கையை விடுத்தது. இது தவறான எச்சரிக்கை என பெத்ரோவ் சரியாகப் புரிந்து கொண்டார். ஆகவே, தாம் கண்டறிந்ததை அவர் தமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவில்லை. பெத்ரோவின் நடவடிக்கையினால் மூன்றாம் உலகப் போர் மூளாதிருந்தது என்றே கூறலாம். காரணம், உள்வரும் எறி ஏவுகளைகளுக்கு எதிராக அணு ஆயுதங்களால் உடனடியாக பதிலிறுப்பு செய்வது என்பதே அப்போதைய சோவியத் கொள்கையாக இருந்தது.<ref name="AWC">{{cite web | url=http://www.worldcitizens.org/petrov2.html | title=The Man Who Saved the World Finally Recognized | publisher=Association of World Citizens | accessdate=2007-06-07}}</ref>
வரிசை 25:
 
== "உலகப் போர்" என்பதை நிர்ணயிப்பதிலான சிரமம் ==
{{Cleanup-section|date=April 2008}}
 
{{Main|World War}}
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது