குடற்காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி *திருத்தம்*
வரிசை 15:
 
'''[[டைஃபாய்டு மேரி|டைஃபாய்டு]] காய்ச்சல்''' என்பது, '''''சால்மோனெல்லா'' டைஃபி''' அல்லது பொதுவாக '''குடற்காய்ச்சல்''' <ref>{{MedlinePlus|001332|Typhoid fever}}</ref> என்று அழைக்கப்படும் ஒரு வகையான நோய் ஆகும். உலகம் முழுவதும் பொதுவாக, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் மலத்தினால் அசுத்தமாக்கப்பட்ட உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளுவதால் இது பரவுகின்றது.<ref name="Baron">{{cite book |author=Giannella RA |chapter=Salmonella |title=Baron's Medical Microbiology ''(Baron S ''et al.'', eds.) |edition=4th |publisher=Univ of Texas Medical Branch |year=1996 |url=http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.1221 |isbn=0-9631172-1-1}}</ref> பின்னர், இந்த நுண்ணுயிரி (பாக்டீரியா) கிருமி, குடல் சுவரை துளைத்து நுழைந்து இரத்த விழுங்கணுக்களினால் விழுங்கப்படுகிறது. ''சால்மோனெல்லா'' டைஃபி, இன்னும் சரியாக ''சால்மோனெல்லா என்டெரிக்கா என்டெரிக்கா'' டைஃபி, இதற்கு பிறகு அழிக்கப்படுவதை எதிர்க்கும் வகையில் தனது வடிவத்தை மாற்றிக் கொண்டு விழுங்கணுக்களில் தங்குதற்கு ஏற்றால் போல மாறிவிடுகிறது. இதனால் அவை காம்ப்ளமெண்ட் மற்றும் நோயெதிர்ப்பு பதிலளிப்பு, பிஎம்என், ஆகியவற்றால் அழிக்க முடியாத அளவிற்கு தடுப்பாற்றல் கொண்டதாக ஆகிவிடுகிறது. விழுங்கணுக்களினுள் இருக்கும் போது நிணநீர்ச்சுரப்பி கணுக்கள் மூலமாக கிருமி பரவத் தொடங்குகிறது. இதன் மூலம் அவற்றிற்கு நுண்வலையக தோலிய மண்டலம் (ரெடிகுலோஎண்டோதிலியல்) மற்றும் உடம்பின் மற்ற பல பாகங்களை சென்றடைய வழி கிடைக்கிறது.
இந்த உயிரினம் அதனுடைய புறச்சுற்று இழைகளால் நகரக்கூடியதாக இருந்து ஒரு கிராம்-எதிர்மறை சிறிய கோலுருக்கிருமியாக இருக்கிறது. இந்த நுண்ணுயிரி{{convert|37|°C|°F|abbr=on|lk=on|disp=s}} மனித உடல் வெப்பநிலையில் சிறந்து வளர்கிறது.
 
== அறிகுறிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குடற்காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது