வடகடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *திருத்தம்*
வரிசை 151:
சர்வதேச நீரப்பரப்பிற்குரிய நிறுவனம் (International Hydrographic Organization) பின்வருமாறு வட கடல் எல்லை வரையறுக்கிறது: <ref>{{cite web|url=http://www.iho.int/iho_pubs/standard/S-23/S-23_Ed3_1953_EN.pdf|title=Limits of Oceans and Seas, 3rd edition|year=1953|publisher=International Hydrographic Organization|accessdate=6 February 2010}}</ref>
<blockquote>
தென்மேற்குப் பகுதியில். வால்ட் கலங்கரை விளக்கம் (பிரான்ஸ், 1 ° 55'E) மற்றும் லெதர்ஸ்கோட் பாயிண்ட் (இங்கிலாந்து, 51 ° 10'N) ஆகியவற்றுடன் இணைந்த ஒரு கோடு. <ref>The Walde Lighthouse is {{convert|6|km|0|abbr=on}} east of [[Calaisகலே]] ({{Coord|50|59|06|N|1|55|00|E|display=inline}}), and Leathercoat Point is at the north end of [[St Margaret's Bay, Kent]] ({{Coord|51|10|00|N|1|24|00|E|display=inline}}).</ref>
</blockquote>
<blockquote>
வரிசை 162:
=== நீர் வள இயல் ===
==== வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை ====
கோடை காலத்தில் சராசரி வெப்பம் {{convert|17|°C|°F}} ஆகவும் மற்றும் குளிர் காலத்தில் {{convert|6|°C|°F}} ஆக இருக்கும். <ref name="Safety"/> பருவநிலை மாற்றத்தால் சராசரி வெப்பம் 1988 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகரித்துள்ளது. <ref>[http://www.telegraph.co.uk/earth/environment/globalwarming/6162167/North-Sea-cod-could-disappear-even-if-fishing-outlawed.html "North Sea cod 'could disappear' even if fishing outlawed"] Telegraph.co.uk</ref><ref>{{cite web
|title =Global Warming Triggers North Sea Temperature Rise
|work = Agence France-Presse
வரிசை 169:
|url = http://www.terradaily.com/reports/Global_Warming_Triggers_North_Sea_Temperature_Rise_999.html
|accessdate = 1 December 2008}}
</ref> காற்றின் வெப்பநிலை சனவரி மாதத்தில் சராசரி {{convert|0|to-|4|C|F}} என்ற இடைப்பட்ட வெப்பநிலையில் இருக்கும் மற்றும் சூலை மாதத்தில் {{convert|13|to-|18|C|F}} என்ற இடைப்பட்ட வெப்பநிலையில் இருக்கும். குளிர் காலத்தில் பொதுவாக பனிப்புயல் உருவாகும். <ref name="Britannica"/>
 
வட கடல் நீரில் ஒரு லிட்டருக்கு 34 முதல் 35 கிராம் வரை உப்புத்தன்மை சராசரியாக உள்ளது. <ref name="Safety"/> நன்னீர் ஆறுகளான [[ரைன் ஆறு|ரைன்]] மற்றும் எல்பே ஆறு முக்த்துவாரங்கள் கடலில் கலக்கும் இடத்தில் உப்புத்தன்மை மிக அதிகமான மாறுபாடு கொண்டிருக்கிறது, மேலும் பால்டிக் கடல் சங்கமிக்கும் இடம் மற்றும் நார்வே கடற்க்கரை ஓரங்களிலும் உப்புத்தன்மை மாறும். <ref name="Reddy">{{cite book
"https://ta.wikipedia.org/wiki/வடகடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது