நடுவமைநாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:20100825 023736 Neutrophil.jpg|thumb|right|A neutrophil, stained with [[Wright's stain]].  This cell is approximately 12 µm in diameter.]]
[[படிமம்:Neutrophil.jpg|thumb|right|230px|A blood smear showing a neutrophil granulocyte; the three-lobulated nucleus can be seen. This picture has been stained with MayGrunwald Giemsa, and observed with a 100x objective in oil immersion.]]
'''நடுவமைநாடிகள்''' அல்லது '''நடுவமைச்செல்கள்''' அல்லது '''நியூட்ரோபில்கள்''' (Neutrophils) (இலங்கை வழக்கு:நடுநிலை நாடி) எனப்படுபவை [[குருதி உயிரணுக்கள்|குருதி உயிரணு]]க்களில் ஒரு வகையான [[வெண்குருதியணு]]க்களில் மிக அதிகளவில் காணப்படும் [[உயிரணு]]க்கள் ஆகும். வெண்குருதியணுக்களில் 60-70% மானவை, இவ்வகை உயிரணுக்களே ஆகும். இவற்றில் உட்கரு பல வடிவங்களில் அமைந்திருக்கும். எனவே இவற்றிற்குப் பல்லுரு உட்கரு நியூட்ரோபில்கள் (Polymorphonuclear Neutrophils) என்றும் பெயர் உண்டு.பொதுவாக இவற்றின் உட்கரு மூன்று தொடக்கம் ஐந்து சோணைகளைக் கொண்டதாக இருக்கும்.இவை [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் மிக முக்கிய பங்காற்றும். குறிப்பாக [[பக்டீரியா]] தொற்றுக்கு எதிரான நிர்பீடனத்தை (நோய் எதிர்ப்புத்திறனை) ஏற்படுத்தும் பிரதான கலங்கள் நடுவமை நாடிகள் ஆகும்.
 
== வெளி இணைப்பு: ==
"https://ta.wikipedia.org/wiki/நடுவமைநாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது