மின்னோட்டமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
[[File:Amperemeter hg.jpg|thumb|right|நகரும் இரும்பு மின்னோட்டமானியின் விபரிப்பு மாதிரி ஒன்றின் படம்]]
 
'''மின்னோட்டமானி''' அல்லது '''ஆம்ப்பியர்மானி''' அல்லது '''அம்பியர்மானி''' (''ammeter'')என்பது ஒரு மின்சுற்றில் பாயும் [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] அளந்திடப் பயன்படும் கருவி. அளக்கப்படவேண்டிய மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்து இது மில்லி மின்னோட்டமானி, மைக்ரோ மின்னோட்டமானி எனவும் வகைப்படுத்தப்படும். மின்னோட்டமானி மின்சுற்றில் தொடரிணைப்பிலேயே இணைக்கப்பட வேண்டும். மேலும் மின்னோட்டமானியின் மின்தடை மிகக்குறைவாக இருத்தல் வேண்டும்; அப்போதுதான் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவு மாறாது.
 
== நேர்த்திசை மின்னோட்டமானி (D.C. Ammeter) ==
வரிசை 18:
 
=== 500Hz அதிர்வெண்ணிற்கு மேல் ===
500Hz500 Hz அதிர்வெண்ணிற்கு மேல் கொண்ட மாறுதிசை மின்னோட்டத்தை இயல்பான மாறுதிசை மின்னோட்டமானியின் உதவியால் அளந்திட முடியாது; எனவே, வெப்ப வகைக் கருவிகள் (thermal type instruments) மூலம் கேள் அதிர்வெண் (AF), வானொலி அதிர்வெண் (RF) மின்னோட்டங்களை அளவிடலாம்.
 
== குறிப்புதவி ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது