காறை எலும்பு முறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 15:
 
'''''[[காறை எலும்பு]] முறிவு''''' எல்லா வயதினரிலும் ஏற்பட வாய்ப்புள்ள பொதுவான ஓர் எலும்பு முறிவாகும். கையை நீட்டிய படி கீழே விழுவதாலோ அல்லது தோள் பட்டையில் அடி படுவதாலோ இது உண்டாகிறது.
 
 
காறை எலும்பின் நீளத்தை உள், நடு மற்றும் வெளி என்று முப்பங்காகப் பிரித்தால் நடுப்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே உள்ள பகுதியே பெரும்பாலும் முறிவுக்கு ஆளாகும் பகுதியாகும். காறை எலும்பில் பொருந்தியுள்ள தசைகள் சுருங்குவதால் முறிவடைந்த இரு பகுதிகளும் இடம் நகருகின்றன. ஸ்டெர்னோகிளிடோமாஸ்டாய்டு (sternocleidomastoid) தசை சுருங்குவதால் நடுவொட்டிய (medial) பகுதி மேல் நோக்கி இடம் பெயருகிறது. பெக்டோரலிஸ் மேஜர் (pectoralis major)தசை சுருங்குவதால் நடு விலகிய (lateral) பகுதியை கீழ் நோக்கியும் நடுநோக்கியும் இழுக்கும்.
வரி 33 ⟶ 32:
=== தாமதமாக வரும் கோளாறுகள் ===
* தோள்பட்டை விறைப்பு (shoulder stifness)
 
* முறிந்த பகுதிகள் தவறாகச் சேருதல் (malunion)
 
* முறிந்த பகுதிகள் சேராமலே போதல் (nonunion)
 
"https://ta.wikipedia.org/wiki/காறை_எலும்பு_முறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது