குறுமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q8102
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''குறுமொழி''' (slang) என்பது ஒரு [[மொழி]]யிலோ அல்லது [[கிளைமொழி]]களிலோ பொது வழக்கில் இல்லாத சொற்களையும் வெளிப்பாடுகளையும் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட குழுவினர் தமக்குள் பேசிக்கொள்வதற்காகவே இதனைச் செயற்கையாக உருவாக்கிக் கொள்கின்றனர். சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத துறைகளில் பெரும்பாலும் குறுமொழிகள் வழங்குவதைக் காணலாம். [[திருடர்]]கள், ஏமாற்றிப் பிழைப்போர், கடத்தல்காரர் போன்றோரின் குழுக்கள் இவற்றுள் அடங்கும் ஒரு குழுவினர் தம்மைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் குறுமொழியைப் பயன்படுத்துகிறார்கள். [[கல்லூரி]] [[மாணவர்]]கள் போன்றோர் இவ்வாறானவர்களுள் அடங்குவர். குறும்பு மனப்பான்மையாலும், உயர்வு மனப்பான்மையாலும் கூடக் குறுமொழிகள் படைக்கப்படுகின்றன. <ref>வரதராசன், மு.,2006, பக். 184</ref>
 
பயனின்றித் தொணதொணவெனப் பேசிக்கொண்டிருப்பதை "அறுவை" என்ற சொல்லால் வழங்கும் வழக்கம் மாணவர்களிடையே உண்டு. இது குறுமொழி வகையைச் சார்ந்தது. இதுபோலவே "மொக்கை போடுதல்", பெண்களைக் குறிப்பதற்காக வழங்கும் "ஃபிகர்" போன்ற சொற்களும் மாணவர்களிடையே வழங்கிவரும் குறுமொழிகளே.
 
பயனின்றித் தொணதொணவெனப் பேசிக்கொண்டிருப்பதை "அறுவை" என்ற சொல்லால் வழங்கும் வழக்கம் மாணவர்களிடையே உண்டு. இது குறுமொழி வகையைச் சார்ந்தது. இதுபோலவே "மொக்கை போடுதல்", பெண்களைக் குறிப்பதற்காக வழங்கும் "ஃபிகர்" போன்ற சொற்களும் மாணவர்களிடையே வழங்கிவரும் குறுமொழிகளே.
 
==வரைவிலக்கணம்==
வரி 13 ⟶ 12:
 
==உருவாக்கமும் பயன்பாடும்==
குறுமொழி ஒரு குறித்த பகுதியில் மட்டும் பேசப்படுவதனால் இது ஒரு பகுதிக்குரியதாக அமைவது உண்டு. ஆனால், குறுமொழிகள் பொதுவாக [[உட்பண்பாடு|உட்பண்பாட்டுக்]] குழுக்களுக்கு உரியனவாகவே உள்ளன. அதே நேரம் குறுமொழிச் சொற்களின் பயன்பாடு அவை தொடக்கத்தில் பயன்பட்ட குழுக்களுக்கும் வெளியே பரவுவதும் உண்டு. இதனால் இவை பொது மொழிவழக்காக மாறிவிடுவதையும் காணலாம். இவ்வாறு குறுமொழிச் சொற்கள் அவை தொடங்கிய உட்பண்பாட்டுக் குழுவுக்கு வெளியே பரவிப் பொதுச் சொல்லாகும்போது. அதை உருவாக்கிய உட்பண்பாட்டுக் குழு அச்சொல்லுக்குப் பதிலாகப் புதிய குறுமொழிகளை உருவாக்கிக் கொள்கின்றன.
 
குறுமொழி உருவாக்கப்படுவதன் நோக்கம் பொதுமொழியில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி ஒரு பொருளை ஆற்றலுடன் வெளிப்படுத்துவதே என்றும் கூறுவர். குறுமொழிகள் பொது மொழியில் வழங்கும் சொற்களைப்போல் நீண்டகாலம் நிலைத்து இருப்பதில்லை. சொற்களின் [[புதுமைக் கவர்ச்சி]] குறையும்போது அவை வழக்கிழந்துவிடுகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/குறுமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது