"கலோரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (பராமரிப்பு using AWB)
 
{{unreferenced}}
'''கலோரி''' (Calorie) அல்லது '''கனலி''' என்பது [[வெப்பம்|வெப்பத்திற்கான]] ஒரு அலகு ஆகும். இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளுக்கு]] முந்தைய காலத்தில் [[1824]]ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு [[கிராம்]] [[நீர்|நீரின்]] [[வெப்பநிலை]]யை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் [[வெப்பம்|வெப்பத்தின்]] அளவு ஒரு கனலி ஆகும். தற்போது [[வெப்பம்]] அல்லது [[ஆற்றல்]] ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான [[ஜூல்]] என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு [[ஆக்ஸிஜன்|உயிர்வளி]]யுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.[[செல்|செல்லில்]] உள்ள [[மைட்டோகாண்டிரியா]] என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் [[உடல் பருமன்]], நாம் செய்யும் [[வேலை]] இவற்றைப் பொருத்து அமையும்.<br />
 
== உணவும் கனலியும் ==
== வேலையும் கனலியும் ==
 
10000 கலோரி – 1 கிலோ எடையாகும். நம் உடல் பருமன், நாம் மேற்கொள்ளும் பணி இவைகளுக்கேற்ப நமக்குக் கனலிகள் தேவைப்படுகின்றன. சான்றாக 45 கிலோ எடையுள்ள ஒருவன் ஓய்வாக இருக்கும்போது அவனுக்கு ஒரு நாளைக்கு 1,680 கிலோ கனலி வெப்பம் தேவைப்படுகிறது. அதே மனிதன் ஒரு சாதாரண வெலையைச் செய்வதென்றால் அவனுக்கு ஒரு நாளைக்கு 3,360 கனலி தேவைப்படும். அதே மனிதன் மிகக் கடினமான வேலையைச் செய்ய நேர்ந்தால் அவனுக்கு 6,720 கனலிகள் தேவைப்படும். இவாறு செய்யும் வேலைக்கேற்ப கனலி தரும் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம்தான் அவரவர் உடலை நன்முறையில் பெணுதலாக வைத்துக் கொள்ளவும் ஆற்றலோடு உடலை இயக்கச் செய்யவும் முடியும். கோடைக் காலத்தைவிட குளிர் காலத்தில் நாம் அதிக அளவு கனலிகளைப் பயன்படுத்துகிறோம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக கனலி தேவைப்படும். காரணம் , முதியவர்களை விட சிறுவர்களுக்கு வேகமாக உண்ணும் உணவு எரிந்து வெப்ப சக்தியாக மாறுவதேயாகும்.<br />
 
== உடலில் கனலி சேமிப்பு ==
* 1 கிராம் புரதச்சத்து – 4 கனலிகள்
* 1 கிராம் கொழுப்புச் சத்து – 9 கனலிகள்
 
* 1 தேக்கரண்டி எண்ணெய் ( 5 மில்லி) : 45 கனலிகள்
* 1 மேசைகரண்டி எண்ணெய் (15 மில்லி : 135 கனலிகள்
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2743878" இருந்து மீள்விக்கப்பட்டது