28,912
தொகுப்புகள்
சி (removed Category:மருத்துவம் using HotCat) |
|||
'''இதய வெளியேற்றவளவு''' (இ.வெ) அல்லது '''இதய வெளியேற்றக் கொள்ளளவு''' என்பது ஒருநிமிடத்தில் [[இதயம்|இதயத்தால்]] வெளியேற்றப்படுகின்ற குருதியின் [[கொள்ளளவு]] ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: [[லீட்டர்|இலீட்டர்]]/[[நிமிடம்]]. இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும்,
இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது.
துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.
:இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்
|
தொகுப்புகள்