தானே தூய்மையாதல் கண்ணாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 8:
 
===நீர்தள்ளு பூச்சுக்கள்===
இவ்வகைப் பூச்சுக்கள் அவற்றின் பெயருக்கு ஏற்ப நீரைத் தமது மேற்பரப்பில் ஒட்டவிடாது தள்ளுகின்றன. இதனால் மழையின்போது மழை நீரும் அதனுடன் கலக்கும் தூசியும் கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு காய்ந்துவிடாமல் வழிந்தோடிவிடுகின்றன. எனினும் பெரும்பாலான இவ்வகைப் பூச்சுக்கள் கண்ணாடிகளுக்குப் போதிய அளவு நீர்தள்ளும் தன்மையைக் கொடுப்பதில்லை. இதனால் தூசியுடன் கலக்கும் நீர் முற்றாகவே வழிந்துவிடாமல் கண்ணாடி மேற்பரப்பில் காய்ந்துவிடுவதற்கான சாத்தியங்கள் ஏற்படுகின்றன. ஆனால், இப்பூச்சுக்கள் கண்ணாடிகளுக்கு இலகுவாகத் தூய்மையாக்கத்தக்க தன்மையைக் கொடுக்கின்றன.
 
===நீர்கவர் பூச்சுக்கள்===
வரிசை 14:
 
==குறைபாடுகள்==
இவ்வகைக் கண்ணாடிகளின் தூய்மையாதல் தன்மை மழையில் தங்கியிருப்பதால். அடிக்கடி மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே இவை முறையாகப் பயன்படக்கூடும். மிக அரிதாக மழை பெறும் [[மையக் கிழக்கு நாடுகள்|மையக் கிழக்கு]]ப் போன்ற பகுதிகளில் இக்கண்ணாடிகளினால் அதிக பயன் விளையும் சாத்தியம் இல்லை. எனினும் கண்ணாடி [[உற்பத்தியாளர்]]கள் இவ்வகைக் கண்ணாடிகளை மையக் கிழக்கு நாடுகளிலும் விற்பனை செய்கின்றனர்.
 
[[பகுப்பு:கட்டிட கட்டுமானவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தானே_தூய்மையாதல்_கண்ணாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது