ஏற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎மேலோட்டம்: பராமரிப்பு using AWB
வரிசை 6:
==மேலோட்டம்==
[[Image:aeroforces.svg|thumb|காற்றிதழ் மேல் செயல்படும் விசைகள்.]]
[[பாய்மம்]] காற்றெனில், செயல்படும் விசை [[காற்றியக்கவியல்|காற்றியக்க விசை]]யாகும். [[காற்றிதழ்]] என்பது [[இழுவை]]யை விட மிக அதிக [[ஏற்றம்]] தரும் வகையில் சீரமைக்கப்பட்டது. [[காற்றியக்கவியல்|காற்றியக்க ஏற்றம்]] பெரும்பாலும் விமானத்தோடு பொருத்தப்பட்ட [[இறக்கை]]யின் ஏற்றத்தையே குறிக்கிறது.<ref>Clancy, L.J., ''Aerodynamics'', Section 5.2</ref> [[ஏற்றம்|ஏற்றத்தின்]] பொதுவான அர்த்தம், அது புவியீர்ப்புக்கு எதிர்த்திசையில் செயல்படும் என்பதாகும்.<ref>The ''amount'' of lift will be (usually slightly) more or less than gravity depending on the thrust level and vertical alignment of the thrust line. A side thrust line will result in some lift opposing side thrust as well.</ref> எனினும் ஏற்றம் வேறு திசைகளிலும் செயல்படும். விமானம் சீராக நேர்க்கோட்டில் செல்லும்போது பெரும்பாலான ஏற்றம் [[புவியீர்ப்பு|புவியீர்ப்பை]] எதிர்க்கிறது. ஆயினும், விமானம் தரை இறங்கும்போதும் வளைந்து செல்லும் போதும் புறப்படும் போதும் ஏற்றம் சற்று சாய்வான திசையில் செயல்படுகிறது.<ref>Clancy, L.J., ''Aerodynamics'', Section 14.6</ref> சில நேரங்களில் [[சாகச விமானங்கள்]] சாகசங்கள் செய்யும்போதும் [[பார்முலா-1]] பந்தய கார்களிலும் கீழ்நோக்கி செயல்படுகிறது. [[பாய்மரப் படகு]]களில் படுக்கைவாட்டில் ஏற்றம் செயல்படுகிறது.
 
==காற்றிதழ் மேல் செயல்படும் ஏற்றத்தைக் கணக்கிடும் வழிமுறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது