உயர்த்தி (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
ஒரு வினைவேகமாற்றியின் செயல்திறனைச் சிறிதளவு மற்றொரு சேர்மத்தைச் சேர்ப்பதன் மூலம் அதிகரிக்கலாம். இவ்வாறு ஒரு சேர்மம் வினைவேகமாற்றியாகச் செயல்படமல், மற்றொரு வினைவேக மாற்றியின் செயல்திறனை அதிகரித்தால் அச்சேர்மம் '''உயர்த்தி''' (Promoter) எனப்படும். உயர்த்திகளுக்கான சான்றுகள் பின்வருமாறு.
 
1. [[ஹேபர் செயல்முறை|ஹேபர் முறையில்]] [[அம்மோனியா]] தயாரிக்கும்போது சேர்க்கப்படும் மிகச் சிறிதளவான [[மாலிப்டினம்]] ஆனது [[இரும்பு]] [[வினைவேக மாற்றி|வினைவேகமாற்றியின்]] செயல்திறனை அதிகரிக்கிறது.
 
::N<sub>2</sub> + 3H<sub>2</sub> {{eqm}} 2 NH<sub>3</sub> (வினைவேகமாற்றி: இரும்பு, Fe; உயர்த்தி: மாலிப்டினம், + Mo)
"https://ta.wikipedia.org/wiki/உயர்த்தி_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது