பாலியல் விளையாட்டுப் பொருட்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
'''பாலியல் விளையாட்டு பொருட்கள்''' (''sex toys'') பாலியல் உறவின் போது பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவை அதிர்வுரும் வகை, அதிர்வுறா வகை என இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடுகின்றன.
 
துணையின்றி சுயஇன்பம் காண செயற்கை ஆண்குறியும், செயற்கை பெண்குறியும் உதவுகிறது. சிலிகான் பெண் பொம்மைகள் பாலியல் உறவு கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர பெரும்பாலான பொம்மைகள் சாடிசம், சேடோமசோகிசம் (Sadomasochism) போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன.
 
==செயற்கை ஆண்குறி ==
{{main|செயற்கை ஆண்குறி}}
 
செயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், றப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பாலியல்_விளையாட்டுப்_பொருட்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது