சி
→இலங்கையில்: பராமரிப்பு using AWB
சி (+Eudicots-->இருவித்திலைத் தாவரம்) |
சி (→இலங்கையில்: பராமரிப்பு using AWB) |
||
==இலங்கையில்==
இந்த முதிரை மரம் [[இலங்கை]]யில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக் காடுகளிலும் [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] பகுதியிலும் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணத்தின்]] சில பகுதிகளிலும் [[தென்மாகாணம், இலங்கை|தென்மாகாணத்தின்]] [[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலும்]] உள்ளன. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. [[பாலை (மரம்)|பாலை]] மரம் போன்றே, முதிரை மரங்களையும் தறிப்பதற்கு சட்டப்படியான அனுமதி பெறல் வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தறித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்தவண்ணமே இருந்தது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] கட்டுப்பாட்டின் கீழ் வன்னி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் இருந்த வேளை இவை முற்றாக தடுக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் சட்ட அனுமதி இன்றி முதிரை மரங்களை தறித்தலும், கடத்தலும் இடம்பெறுகின்றன.
==மேற்கோள்கள்==
|