"முற்றொருமை உறுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎வரையறை: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category இயற்கணிதம்)
சி (→‎வரையறை: பராமரிப்பு using AWB)
 
==வரையறை==
 
'''(''S'',*)''' என்பது, கணம் ''S'' ம் அதில் வரையறுக்கப்பட்ட ஈருறுப்புச் செயலி '''*''' ம் சேர்ந்த குலமன் என்க.
 
''S'' ன் ஒரு உறுப்பு '''''e''''' ஆனது ''S'' லுள்ள ஏதேனும் ஒரு உறுப்பு ''a''க்கு
 
'''''e'' * ''a'' = ''a''''' எனில், '''''e''''' இடது முற்றொருமை எனவும்,
 
'''''a'' * ''e'' = ''a''''' எனில் '''''e''''' வலது முற்றொருமை எனவும் அழைக்கப்படுகிறது.
 
''e'' இடது மற்றும் வலது முற்றொருமை இரண்டுமாக இருந்தால் அது இருபக்க முற்றொருமை அல்லது முற்றொருமை என அழைக்கப்படுகிறது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2744683" இருந்து மீள்விக்கப்பட்டது