பூராடம் (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''பூராடம்''' என்பது [[இந்தியா|இந்திய]] [[வானியல்|வானியலிலும்]] சோதிடத்திலும் [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தில்]] சொல்லப்படுகின்ற இருபத்தேழு [[நட்சத்திரம் (பஞ்சாங்கம்)|நட்சத்திரக்]] கோணப் பிரிவுகளுள் 20 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் [[பஞ்சாங்கம்|பஞ்சாங்க]] முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூராட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் பூராட நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" பூராடம் ஆகும்.
 
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபதாவது நட்சத்திரமாகிய பூராடம் 253° 20'க்கும் 266° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது.<ref>Raman, B. V., 1992. பக். 40.</ref> இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பூராட நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக [[தனு (இராசி)|தனு]] இராசியில் அமைந்துள்ளது.
 
==பெயரும் அடையாளக் குறியீடும்==
வரிசை 53:
* [http://www.astrojyoti.com/poorvashadha.htm astrojyoti.com - Purvashadha nakshatra]
 
[[பகுப்பு:சோதிட நட்சத்திரங்கள்]]
{{பஞ்சாங்கம்}}
 
[[பகுப்பு:சோதிட நட்சத்திரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பூராடம்_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது