"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,877 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பராமரிப்பு using AWB)
சி
 
 
ஆரைச் சக்கரங்கள், 1870 களில் கம்பிவகை ஆரைகளும் வளிம வட்டைகளும் புனையப்படும் வரையில், பெரிதும் மாற்றம் ஏதும் இன்றியே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன.<ref>[http://www.bookrags.com/research/wheel-and-axle-woi/ bookrags.com] – Wheel and axle</ref> கம்பி ஆரைகள் இழுப்பில் இருப்பதால் சக்கரங்கள் விறைப்பாகவும் இலேசாகவும் அமைந்தன.முதலில் ஆரப்போக்கில் அமைந்த ஆரைகள் நாளடைவில் தொடுகோட்டுப் போக்கில் அமையலாயின. இவை சீருந்துகளில் பிந்தைய 20 ஆம் நூற்றாண்டில் பரவலாகின. இப்போது வார்ப்புப் பொன்மக் கலவைச் சக்கரங்கள் பெருவழக்கில் உள்ளன; எடை சிறப்புக் கூறாகும்போது வடித்த பொன்மக் கலவைச் சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
==காட்சி மேடை==
<gallery>
 
</gallery>
 
==மேலும் காண்க==
* '''வகைகள்''': [[பொற்கலவைச் சக்கரம்]], [[படிக்கலச் சக்கரம்]], [[மிதிவண்டிச் சக்கரம்]], [[Big wheel (disambiguation)|பெருஞ் சக்கரம்]], [[வார்ப்புருள்]], [[Disteel|அழுந்தெஃகுச் சக்கரம்]], [[ஒட்டும் சக்கரம்]], [[குடமில்லாத சக்கரம்]], [[மான்செல் சக்கரம்]], [[மெக்கானம் சக்கரம்]], [[சிற்றுந்துச் சக்கரம்]], [[இரட்டைச் சக்கரம்]], [[சதுரச் சக்கரம்]], [[திசைதிருப்பும் சக்கரம்]] ([[கப்பல் சக்கரம்]]), [[தொடர்வண்டிச் சக்கரம்]], [[கம்பிச் சக்கரம்]]
* '''உறுப்புகள்''': [[இருசு]], [[சக்கர விளிம்பு]], [[வட்டை]], [[சுழல் சங்கிலிகள்]], [[சக்கரத் தொகுதி (தொடர்வண்டிப் போக்குவரத்து)]]
* '''தொழில்நுட்பமும் கருத்துப்படிமங்களும்''': [[குறுவட்டு]], [[முட்டுசக்கரம்]], [[வண்னச் சக்கரம்]], [[பெர்ரிசு சக்கரம்]], [[சக்கரத்தைப் புதிதாகப் புனைதல்]], [[கதிர்த்தண்டு]], [[தேர்-சக்கர விளைவு]], [[ஆகூழ்ச் சக்கரம்]], [[Wheelbarrow]], [[கப்பி இருசுத் தொகுதி]]
* '''மாற்றுகள்''': [[காந்த இழுவை]]
* '''வரலாறு''': ''[[குதிரையும் சக்கரமும் மொழியும்]]'' (புத்தகம்), [[உயிர்வாழும் அமைப்புகளில் சுழ்லியக்கம்]], [[விலங்குகளின் தரைவழிப் பெயர்வு#புரள்வு|விலங்குகளின் தரை நகர்வு: புரளுதல்]]
* '''கோட்பாடு''': உருள்தடை, உராய்வு அல்லது இழுப்பு, [[தனி எந்திரம்]], [[சக்கர அளவாக்கம்]]
 
==மேற்கோள்கள்==
 
<!-- Dead note "p-1": Casson, Lionel, "Travel in the Ancient World", The Johns Hopkins University Press, Baltimore, 1994. -->
{{reflist|30em}}
 
==வெளி இணைப்புகள்==
 
{{Commons category|Wheels}}
{{Commons category|Automobile wheels}}
1,14,200

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2744722" இருந்து மீள்விக்கப்பட்டது