மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.193.90.91 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2732343 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 126:
 
== உலகின் அதிக மழைப்பொழிவு இடங்கள் ==
[[இந்தியா|இந்தியாவின்]], [[மேகாலயா]] மாநிலத்தின் தலைநகரான [[சில்லாங்]] அருகே கிழக்கு [[இமாலய மலைகள்|இமாலய மலைச்சரிவில்]] அமைந்திருக்கும் [[சிரபுஞ்சி]] [[பூமி|பூமியின்]] அதிக மழைப்பொழிவுள்ள இடமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,430 [[மி.மீ]] (450 [[அங்குலம்]]) ஆகும். 1961 ஒற்றை ஆண்டில் மட்டும் சிரபுஞ்சியில் 22,987 மி.மீ. (905.0 அங்குலம்) என்ற உச்சபட்ட மழைபொழிவு பதிவாகியுள்ளது.இந்தியாவின் மேகலாயா மாநிலத்தின் [[மௌசின்ரம்]] என்ற இடத்தின் 38 ஆண்டுகளின் சராசரி மழைப்பொழிவு 11,873 மி.மீ (467 அங்குலம்) ஆகும்.<ref>{{cite web|url=http://www.clas.ufl.edu/users/jsouthwo/web/6-per-page-Wettest-Mawsynram-in-India.pdf|title=Mawsynram in India|author=A. J. Philip|publisher=[[Tribune News Service]]|date=2004-10-12|accessdate=2010-01-05}} {{Dead link|date=September 2010|bot=H3llBot}}</ref> ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ''மவுன்ட் பெல்லிடன் கெர்'' என்ற இடத்தில் வருட சராசரி மழைப்பொழிவு 8,000 மி.மீ ஆகும். இந்த இடத்தில் 2000 ம் ஆண்டில் மட்டும் 12,200 மி.மீ மழை பொழிந்துள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. <ref>{{cite web |title = Significant Weather - December 2000 (Rainfall) |url = http://www.bom.gov.au/inside/services_policy/public/sigwxsum/sigw1200.shtml#rain |publisher = Commonwealth of Australia|author=[[Bureau of Meteorology]] |year=2010|accessdate = 2010-01-15}}</ref> ஹவாய் தீவுகளின் கவுஆய் தீவிலுள்ள ''மவுன்ட் வொய் அலே-அலே'' யின் 32 வருடங்களின் சராசரி மழைப்பொழிவு 12,000 மி,மீ (460 அங்குலம்) 1982 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 17,340 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
 
{| class="wikitable" cellpadding="5" style="margin:auto;"
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது