பிட்டாட்டவா உடும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 5:
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[ஊர்வன|ஊர்வன]]
| ordo = Squamata
| subordo = Scleroglossa
வரிசை 54:
|pmc = 2936141
|doi=10.1098/rsbl.2010.0119}}.</ref>
இவற்றின் செதில் உடல் மற்றும் கால்களில் நீல-கருப்புப் பொட்டுக்களுடன் கூடிய வெளிர் மஞ்சள் மற்றும் பச்சைப் புள்ளிகளையும், வாலில் கருப்பு மற்றும் பச்சை நிறத் துண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருப்பதையும் காணலாம். ஏனைய சில பல்லி இனங்களைப் போன்று இவற்றின் ஆண் இனத்துக்கும் இரட்டை ஆண்குறிகள் உண்டு.<ref>{{Citation |url=http://www.anapsid.org/hemipenes.html |title=Hemipenes |work= |accessdate=}}</ref> வரானசு பிட்டாட்டவா இந்தோனேசியாவில் வாழும் [[கொமோடோ டிராகன்|கொமோடோ டிராகனைப்]] போன்று இருக்கின்றது. ஏப்ரல் 2010-இல் புதிய உயிரினமாக அறியப்பட்டது; 2011-ம் ஆண்டுக்கான பத்து சிறப்பு உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.<ref name=IISE>< /ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பிட்டாட்டவா_உடும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது