குளூட்டாமிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category டைகார்பாக்சிலிக் அமிலங்கள்)
சி (பராமரிப்பு using AWB)
 
}}
 
'''குளூட்டாமிக் காடி''' அல்லது '''குளூட்டாமிக் அமிலம்''' (''Glutamic acid'', சுருக்கமாக '''Glu''' அல்லது '''E''') என்பது மாந்தர்களின் உடலியக்கத்திற்கு அடிப்படையாக உள்ள ஏறத்தாழ 20 [[அமினோ காடி]]களில் ஒன்று, ஆனால் மிகத்தேவையான அமினோகாடிகளில் ஒன்றல்ல. குளூட்டாமிக் காடியின் உப்பும், [[மின்மம்|எதிர்மின்மம்]] கொண்ட [[கார்பாக்சைலேட்|கார்பாக்சைலேட்டும்]] (carboxylate anion) குளூட்டாமேட் என்று அழைக்கப்படுகின்றது.
 
== வேதியியல் ==
இந்த குளூட்டாமிக் காடியை 1908 இல் [[சப்பான்|நிப்பானைச்]] சேர்ந்த பேராசிரியர் [[கிக்குனே இக்கேடா]] (Kikunae Ikeda), டோக்கியோ அரசக பல்கலைக்கழகத்துல் கண்டுபிடித்தார். இவர் கடல்பாசி போன்ற கடல் களைச்செடி எனக் கருதப்படும் கொம்பு (Kombu) என்னும் செடியில் இருந்து குளூட்டாமிக் காடியை பிரித்தெடுத்தார். இதில் இருந்து பெறும் குளூட்டாமேட் என்னும் பொருள், சுவை மிக்கதாக நாவில் உணரும் [[உமாமி]] என்னும் சுவையைத் தருவதாகக் கண்டுபிடித்தார். அறிவியலில் [[இனிப்பு]], [[கசப்பு]], [[புளிப்பு]], [[உவர்ப்பு]] (கரிப்பு) ஆகிய நான்கு சுவைகளைப் போல [[நாக்கு|நாவில்]] உணரும் புதிய ஐந்தாவது சுவையாக இந்த உமாமி இருப்பதாகக் கணக்கிடுகிறார்கள்<ref>[http://nytimes.com/2008/03/05/dining/05glute.html?pagewanted=2&sq=umami&st=nyt&scp=4 2008 இல் வெளியான நியூ யார்க் டைம்சு கட்டுரை]</ref>
 
. இதனால் இந்த குளூட்டாமேட் என்னும் பொருள் பல உணவுப்பொருள்களில் சுவைகூட்டியாக (சுவையூட்டியாக) சேர்க்கப்படுகின்றது. இந்த சுவையூட்டி பெரும்பாலும் [[மோனோ சோடியம் குளூட்டாமேட்|மோனோ சோடியம் குளூட்டாமேட்டாக]] இருக்கின்றது.
 
 
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2744791" இருந்து மீள்விக்கப்பட்டது