மேல் முன் இதழ்விரி உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
{{Infobox IPA|ipa-number=301|decimal=105|ipa-image=Xsampa-i.png|xsampa=i|kirshenbaum=i}}{{IPA vowel chart}}
'''மேல் முன் இதழ்விரி உயிர்''' என்பது பல பேச்சு மொழிகளில் காணப்படும் ஒரு வகை உயிர் ஒலியாகும். [[அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி]] முறையில் இதன் குறியீடு {{IPA|i}}. [[விரிந்த பேச்சு மதிப்பீட்டு முறை ஒலிப்பியல் அரிச்சுவடி]] (X-SAMPA) முறையில் இதை <tt>i</tt> என்னும் எழுத்தால் குறிப்பிடுகின்றனர். தமிழில் "இ", "ஈ" ஆகிய உயிர் ஒலிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றில், "இ" மேல் முன் இதழ்விரி குற்றுயிரொலியும், "ஈ" மேல் முன் இதழ்விரி நெட்டுயிரொலியும் ஆகும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மேல்_முன்_இதழ்விரி_உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது