மேலுயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
{{IPA vowel chart}}
'''மேலுயிர்''' என்பது, சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. [[நாக்கு]] [[வாய்|வாயின்]] மேற்பகுதிக்கு, கூடிய அளவு அண்மையாக இருக்கும் நிலையிலும், தடை ஏற்படுத்தாமலும் ஒலிக்கப்படும் உயிரொலிகள் இந்த வகையைச் சார்ந்தன. தடை ஏற்படும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மேலுயிர் என்பதற்கு ஈடாக '''உயருயிர்''', '''மூடுயிர்''' போன்ற சொற்களும் தமிழில் பயன்படுகின்றன.
 
இவ்வுயிர்களை ஒலிக்கும்போது ஒப்பீட்டளவில் நாக்கு மேல் நிலையில் இருப்பதாலேயே இது ''மேலுயிர்'' எனப் பெயர் பெறுகிறது. இது அமெரிக்க மொழியியலாளரிடையே பரவலாகப் பயன்படும் ''high vowel'' என்பதன் தமிழாக்கம். ''உயருயிர்'' என்பதும் இதே சொல்லின் தமிழாக்கமே.[[அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி]]யில் இதைக் குறிக்க ''close vowel'' என்னும் ஆங்கிலச் சொல் பயன்படுகிறது. இதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக ''மூடுயிர்'' என்பது. இது ஒலிப்பின்போது வாயின் நிலையைக் குறிப்பது. குறைந்த அளவு திறந்த நிலையில் வாயிருக்க ஒலிக்கும் உயிர்கள் மூடுயிர்கள். இரண்டு சொற்களுமே தமிழ் மொழியியல் நூல்களில் பயன்படுவதைக் காணலாம்.
 
அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, பின்வரும் ஆறு மேலுயிர்களைக் குறிப்பிடுகிறது:
 
* [[மேல் முன் இதழ்விரி உயிர்]] {{IPA|[i]}}
வரிசை 13:
* [[மேல் பின் இதழ்குவி உயிர்]] {{IPA|[u]}}
 
குறிப்பிட்ட மொழியொன்றின் ஒலியியல் தன்மையைப் பொறுத்து, நடுவுயிர்களை ஒலிக்கும் போதுள்ள நாக்கின் நிலைக்கு மேல் இருக்கும்போது உள்ள எல்லா உயிர் ஒலிப்புக்களையும் மேலுயிரொலி என்றே அழைப்பது உண்டு. அதாவது, [[மேலிடை உயிர்]]கள், [[கீழ்-மேல் உயிர்]]கள், [[மேலுயிர்]]கள்மேலுயிர்கள் அனைத்தையுமே மேலுயிர்கள் என்ற சொல்லாலேயே குறிப்பிடுவதும் உண்டு.
 
குறிப்பிட்ட மொழியொன்றின் ஒலியியல் தன்மையைப் பொறுத்து, நடுவுயிர்களை ஒலிக்கும் போதுள்ள நாக்கின் நிலைக்கு மேல் இருக்கும்போது உள்ள எல்லா உயிர் ஒலிப்புக்களையும் மேலுயிரொலி என்றே அழைப்பது உண்டு. அதாவது, [[மேலிடை உயிர்]]கள், [[கீழ்-மேல் உயிர்]]கள், [[மேலுயிர்]]கள் அனைத்தையுமே மேலுயிர்கள் என்ற சொல்லாலேயே குறிப்பிடுவதும் உண்டு.
 
==தமிழில் மேலுயிர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மேலுயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது