இருமுகக் குலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[கணிதம் |கணிதத்திலும்]] இன்னும் மற்ற அறிவியல் சார்ந்த துறைகளிலும் '''இருமுகக்குலங்கள்''' (Dihedral Groups) என்று அழைக்கப்படும் குல வகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு [[பல்கோணம்|சமப் பல்கோணத்தின்]] [[சமச்சீர் (கணிதம்)|சமச்சீர்]]களை அலசும்போது தவறாமல் ஏற்படும் கணித அமைப்புகள்தான் இவை. <math> n > 2 </math>, பக்கங்களுள்ள சமப்பன்முகியின் <math> 2n </math> சமச்சீர்களால் -- சுழற்சிகளும் எதிர்வுகளும் --ஏற்படுகின்ற குலம் '''D'''<sub>n</sub> என்ற குறியீட்டால் அழைக்கப்படும். பெயரால் குறிக்கப் படும்போது, '''3-வது இருமுகக்குலம்''' ('''D'''<sub>3</sub>), '''4-வது இருமுகக்குலம்''' ('''D'''<sub>4</sub>), ... , '''<math>n</math>-வது இருமுகக்குலம்''' ('''D<sub>n</sub>''') என்று சொல்வோம். இவைகளெல்லாம் [[பரிமாறாக்குலம் | பரிமாற்றலல்லாத]] குலங்கள்.
 
==இருமுகக்குலத்தின் உறுப்புகள்==
வரிசை 11:
 
==3-வது இருமுகக்குலம் (கிரமம் 6)==
இது ஒரு சமபக்க முக்கோணத்தின் சமச்சீர்க்குலம்.மூன்று சுழற்சிகளும் மூன்று எதிர்வுகளும் கொண்டது. ஒவ்வொரு எதிர்வும் முக்கோணத்தின் ஓர் உச்சியிலிருந்து எதிர் பக்கத்திற்குப்போகும் செங்குத்துக்கோட்டில் பிரதிபலிப்பு. உச்சிகளை 1,2,3 எனப்பெயரிட்டால், ஆறு சமச்சீர்களையும் [[வரிசைமாற்றம் | வரிசைமாற்றங்களாக]] எழுதலாம்:
 
::(1)(2)(3) = முற்றொருமை; (123) ; (132); (1)(23); (2)(13) ; (3)(12).
 
இவ்வாறில், முதல் மூன்றும் சுழற்சிகள்; பின் மூன்றும் எதிர்வுகள். ஆக, '''D<sub>3</sub>''' சமச்சீர்குலமான '''S<sub>3</sub>''' உடன் சம அமைவியமுடையது.அதாவது இரண்டிற்கும் இடையே [[இருவழிக்கோப்பு]] உளது.பார்க்க[[கெய்லி குல அட்டவணை]].
 
==4-வது இருமுகக்குலம் (கிரமம் 8)==
இது '''D<sub>4</sub>''' எனப்படும். இதிலுள்ள எட்டு உறுப்புகளும் ஒரு சதுரத்தின் சமச்சீர்கள். இக்குலத்திற்கு மற்றுமொரு பெயர் '''எட்டுறுப்புக்குலம்''' (Octic Group).
 
[[பகுப்பு: குலக்கோட்பாடு]]
[[பகுப்பு: சேர்வியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இருமுகக்_குலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது