எரிவெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 2:
[[File:Leonid Meteor.jpg|thumb|[[லியோனிதுகள்|லியோனிது]] எரிவெள்ளி, 2009 இல் காணப்பட்ட லியோனிது எரி மழையில் காணப்பட்ட ஒரு எரிவெள்ளி.]]
 
'''எரி விண்மீன்''' ''(Meteoroid)'' <ref>{{cite web|url=https://dictionary.cambridge.org/dictionary/english/meteoroid|title=meteoroid Meaning in the Cambridge English Dictionary|website=dictionary.cambridge.org}}</ref> என்பது புறவெளியில் இருக்கும் சிறிய பாறைகள் அல்லது உலோகங்கள் நிறைந்த ஒரு பொருளாகும். இதை எரிவெள்ளி என்றும் அழைக்கிறார்கள்.
 
எரிவெள்ளி என்பது மண்ணளவில் இருந்து பெரிய ஒரு மீட்டர் அகல கல்லளவு வரைக்கும் அளவு கொண்டு சூரிய மண்டலத்தில் இருக்கும் பொருள் ஆகும்<ref name="Rubin2010" />.இதைவிட சிறிய அளவில் காணப்படும் எரிபொருள்களை நுண்ணிய எரிவிண்மீண் அல்லது விண்வெளி தூசு என்கிறார்கள் <ref name="Rubin2010" /><ref name="difference">{{cite web
வரிசை 35:
|date=31 March 2014
|accessdate=1 August 2015
}}</ref>.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எரிவெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது