இயங்குவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''இயங்குவரை'''(''locus'') அல்லது நியமப்பாதை என்பது, பொதுவான பண்புடைய [[புள்ளி]]களின் தொகுப்பாகும். ஒரு [[தளம் (வடிவவியல்)|தளத்தில்]] அமையும் வட்டத்தின் மீது உள்ள புள்ளிகள் எல்லாம் வட்ட மையத்திலிருந்து மாறாத தூரத்தில் அமைகின்றன என்ற பொதுப் பண்பினைக் கொண்டுள்ளன. எனவே [[வட்டம்]] இயங்குவரைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாககும்.
 
இயங்குவரையை வேறொரு வகையாகவும் வரையறுக்கலாம். தரப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை/நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இயங்குகின்ற ஒரு புள்ளியின் பாதையாகவும், இயங்குவரையை [[வரையறை|வரையறுக்கலாம்]]. இக்கண்ணோட்டத்தில், தரப்பட்ட ஒரு புள்ளியிலிருந்து மாறாத தூரத்திலேயே உள்ளவாறு இயங்கும் புள்ளியின் பாதையாக வட்டத்தை வரையறுக்கலாம்.
 
இயங்குவரைக்குரிய, ஆங்கிலப் பதமான ''locus'' என்பது லத்தீன் மொழியில் ''இடம்'' என்ற அர்த்தமுடைய சொல்லாகும். இதன் பன்மையைக் குறிக்கும் சொல் ''loci'' ஆகும்.
 
மெய்ப்புனை இயக்கவியலில்(complex dynamics) பயன்படுத்தப்படுபவை:
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2744960" இருந்து மீள்விக்கப்பட்டது