மெய்யெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

81 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
மெய்யெண்களின் கணம், [[எண்ணுறா முடிவிலிகள்|எண்ணுறா முடிவிலி]] [[கணம் (கணிதம்)|கணமாகும்]]. அதாவது [[இயல் எண்]]களின் கணம், மெய்எண்களின் கணம் இரண்டுமே முடிவிலா கணங்களாக இருந்தாலும் இரண்டுக்கும் இடையே (மெய்யெண் கணத்திலிருந்து இயலெண் கணத்திற்கு [[உள்ளிடுகோப்பு]] இல்லை; மெய்யெண்கள் கணத்தின் [[எண்ணளவை]]யானது (குறியீடு: <math>\mathfrak c</math>, இயலெண் கணத்தின் எண்ணளவையை (குறியீடு: <math>\aleph_0</math>) விட மிகப்பெரியதாகும்.
 
 
 
== வரலாறு ==
== பண்புகள் ==
=== அடிப்படை இயல்புகள் ===
ஒரு மெய்யெண்ணானது [[விகிதமுறு எண்|விகிதமுறு எண்]]கள், [[விகிதமுறா எண்|விகிதமுறா எண்]]கள், [[அறம எண்|இயற்கணித எண்]]கள், [[விஞ்சிய எண்]]கள் ஆகியவையாக இருக்கலாம்; ஒரு நேர்ம அல்லது [[எதிர்ம எண்|எதிர்ம]] எண்ணாக அல்லது [[0 (எண்)|0]] ஆக இருக்கலாம். [[தொடர்ச்சியான சார்பு|தொடர்ச்சியான]] கணியங்களை அளப்பதற்கு மெய்யெண்கள் பயன்படுத்தப்படுகிறது. மெய்யெண்களை [[பதின்ம உருவகிப்பு|தசம]] வடிவிலும் எழுதலாம் (324.823122147...).
 
மெய்யெண்கள் கணமானது வரிசைப்படுத்தப்பட்ட களமாக உள்ளது. அதாவது கூட்டல், பெருக்கல், பூச்சியமற்ற எண்களால் வகுத்தல் ஆகிய செயல்களைக் கொண்ட [[களம் (கணிதம்)|களமாகும்]].
 
மேலும் மெய்யெண்களின் கணம் குறைந்தபட்ச மேல்வரம்புகொண்டதாக உள்ளது. அதாவது வெற்றற்ற மெய்யெண்களைக் கொண்ட ஒரு கணத்திற்கு மேல்வரம்பு இருக்குமானால், அக்கணத்திற்கு குறைந்தபட்ச மேல்வரம்பும் இருக்கும். இப்பண்பே மெய்யெண்களை விகிதமுறு எண்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2744965" இருந்து மீள்விக்கப்பட்டது