இருசமக்கூறிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''இருசமக்கூறிடல்'''(''bisection'') என்பது எந்தவொரு வடிவவியல் வடிவங்களையும் இரண்டு சமமான அல்லது சமான பாகங்களாக ஒரு [[நேர்கோடு|நேர்கோட்டால்]] பிரிப்பது ஆகும். இக்கோடு '''இருசமவெட்டி'''(''bisector'') என அழைக்கப்படுகிறது. ஒரு கோட்டுத்துண்டின் [[மையப்புள்ளி]]வழிச் செல்லும் கோட்டுத்துண்டின் இருசமவெட்டியும், ஒரு [[கோணம்|கோணத்தின்]] [[உச்சி (வடிவவியல்)|உச்சி]] வழியே சென்று அக்கோணத்தை இருசம கோணங்களாகப் பிரிக்கும் கோண இருசமவெட்டியும் அதிக அளவில் பயன்படும் இருசமவெட்டிகள் ஆகும்.
 
முப்பரிமாண வெளியில், இருசமவெட்டியானது [[தளம் (வடிவவியல்)|தளமாக]] அமையும்.
 
[[Image:Perpendicular bisector.gif|right|thumb|கவராயம், அளவுகோல் பயன்படுத்திக் [[கோட்டுத் துண்டு|கோட்டுத் துண்டை]] இருசமக்கூறிடல்]]
வரிசை 7:
==கோட்டுத்துண்டின் இருசமவெட்டி==
[[Image:Bisectors.svg|right|thumb|கோடு DE, கோடு AB-ஐ D புள்ளியில் இருசமக்கூறிடுகிறது, கோடு EF, [[கோட்டுத்துண்டு]] AD-க்கு புள்ளி C-ல் நடுக்குத்துக்கோடு மற்றும் [[செங்கோணம்]] AED-ன் உட்கோண இருசமவெட்டி.]]
ஒரு கோட்டுத்துண்டின் இருசமவெட்டியானது, அக்கோட்டுத்துண்டின் [[நடுப்புள்ளி]] வழியே செல்லும் கோடாகும். கோட்டுத்துண்டுகளின் இருசமவெட்டிகளில் குறிப்பிடத்தக்கது, '''நடுக்குத்துக்கோடாகும்'''(perpendicular bisector) இது, தரப்பட்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி வழி செல்வது மட்டுமல்லாது, கோட்டுத்துண்டைச் செங்குத்தாகவும் வெட்டுகிறது. மேலும் நடுக்குத்துக்கோட்டின் மேல் அமையும் ஒவ்வொரு புள்ளியும் அக்கோட்டுத்துண்டின் இரு முனைப்புள்ளிகளிலிருந்தும் சமதூரத்தில் அமையும்.
 
ஒரு கோட்டுத்துண்டை இருசம பாகங்களாகப் பிரிப்பதற்கு,
வரிசை 20:
''உட்கோண இருசமவெட்டி'' என்பது, 180° -க்குக் குறைவான அளவுள்ள ஒரு கோணத்தை இரு சமமான கோணங்களாகப் பிரிக்கும் கதிராகும்.(ray of a line)
 
''வெளிக்கோண இருசமவெட்டி'' என்பது, அக்கோணத்தின் எதிர் கோணத்தை (180° -க்கு அதிகமான கோணம்) இருசமமான கோணங்களாகப் பிரிக்கும் கதிராகும்.
 
கோணத்தை இருசமக்கூறிடல்(நேர்விளிம்பு மற்றும் கவராயம் கொண்டு):
வரிசை 30:
===முக்கோணத்தின் கோண இருசமவெட்டிகள்===
 
ஒரு [[முக்கோணம்|முக்கோணத்தின்]] மூன்று கோண இருசமவெட்டிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும். அப்புள்ளியானது, முக்கோணத்தின் [[உள்வட்ட மையம்]] என அழைக்கப்படும்.
 
முக்கோணத்தின் பக்க [[நீளம்|நீளங்கள்]] <math>a,b,c</math> எனில்:
"https://ta.wikipedia.org/wiki/இருசமக்கூறிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது