உச்சி (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎குவிவு/குழிவு: பராமரிப்பு using AWB
வரிசை 12:
* ஒரு உயர் பரிமாண [[பல்பரப்பு|பல்பரப்பின்]](polytope) உச்சி என்பது, அவ்வுயர் பரிமாண பல்பரப்பின் இருமுகப்புகள்அல்லது இரு முகங்கள் அல்லது இரு விளிம்புகள் வெட்டுவதால் ஏற்படும் முனைப்புள்ளி. அதாவது ''d'' -பரிமாண பல்பரப்பின் ''d'' அல்லது அதற்கும் அதிகமான விளிம்புகள் அல்லது முகங்கள் அல்லது முகப்புகள் வெட்டும் புள்ளி உச்சியாகும்.
 
===குவிவு/குழிவு===
 
ஒரு பலகோணத்தில், ஒரு உச்சியை உருவாக்கும் இரு விளிம்புகளுக்குகிடையேயுள்ள உட்கோணமானது π [[ரேடியன்|ரேடியனுக்கும்]] குறைவாக இருந்தால், அந்த உச்சி குவிவானது என அழைக்கப்படும். இல்லையெனில் அந்த உச்சி குழிவானதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/உச்சி_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது