"உறுப்பு நீக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
சில நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்குரிய தண்டனையாகவும் இவ்வகையான் உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது. பயங்கரவாதத்திலோ, அல்லது போரிலோ கூட இவ்வகையான உறுப்பு நீக்கம் ஒரு உத்தியாக மேற்கொள்ளப்படுகின்றது. போரில் பங்குபெற்ற பலர் இவ்வாறு உறுப்பு நீக்கத்திற்கு ஆட்பட்டவராய் இருப்பதனைக் காணலாம்.
 
சில [[கலாச்சாரம்|கலாச்சார]] அல்லது [[சமயம்|சமய]] வழக்கங்களில் உடலில் சிறிய பாகங்கள் நீக்கப்படுவது ஒருவகையான [[சடங்கு|சடங்காக]] மேற்கொள்ளப்படுகின்றது.
 
[[பல்லி]], [[தட்டைப்புழு]], [[விண்மீன் உயிரி]] போன்ற சில [[பாலூட்டிகள்]] அல்லாத [[உயிரினம்|உயிரினங்களில்]] சில குறிப்பிட்ட உறுப்புக்கள் இழக்கப்படும்போது, அவை மீண்டும் உருவாகக்கூடிய தன்மை இருக்கும். ஆனால் [[மனிதன்|மனிதரில்]] அப்படியான [[விலங்கு|விலங்குகளில்]] போன்று உறுப்புக்கள் மீள உருவாவதில்லை. [[செயற்கை உறுப்பு பொருத்தல்]] (Prosthesis) மூலம் இழந்த உறுப்பை பிரதியீடு செய்வதன் மூலமோ , அல்லது [[உறுப்பு மாற்றம்]] (Organ transplantation) சிகிச்சை மூலமாகவோ தமது நிலையை மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.
 
 
 
[[பகுப்பு:அறுவை மருத்துவம்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2744982" இருந்து மீள்விக்கப்பட்டது