கனசெவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கி: 36 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (பராமரிப்பு using AWB)
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''கனசெவ்வகம்''' அல்லது '''கனவுரு''' (''cuboid'') என்பது, ஆறுமுகங்கள் கொண்ட ஒரு குவிவுப் [[பன்முகத்திண்மம்]] ஆகும். கணித இலக்கியத்தில் கனசெவ்வகத்திற்கு ஒத்திசைவில்லாத ஆனால் பொருத்தமான இருவிதமான வரையறைகள் உள்ளன. [[உச்சி (வடிவவியல்)|உச்சிகள்]] மற்றும் விளிம்புகளின் திசைப்போக்கற்ற [[வரைபடம்|வரைபடங்கள்]], [[கனசதுரம்|கனசதுரத்தின்]] வரைபடத்துடன் சமஅளவை கொண்ட [[நாற்கரம்|நாற்கரங்களாக,]] ஆறுமுகங்களும் இருந்தால் போதுமானது எனப் பொது [[வரையறை]] கூறுகிறது. <ref>{{citation|title=Polytopes and Symmetry|first=Stewart Alexander|last=Robertson|publisher=Cambridge University Press|year=1984|isbn=9780521277396|page=75}}</ref> எனினும் மற்றொரு வரையறை ஒரு சிறப்பு வகையாக, கனசெவ்வகம் என்பது ஆறுமுகங்களையும் [[செவ்வகம்|செவ்வகங்களாகக்]] கொண்ட அறுமுகத்திண்மத்தைக் குறிக்கும் என்கிறது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட கனசெவ்வகமானது, ''நேர் கனசெவ்வகம்'', ''செவ்வகப்பெட்டி'', ''செவ்வக [[அறுமுகத்திண்மம்]]'', ''நேர் செவ்வகப்பட்டகம்'' அல்லது ''செவ்வக [[இணைகரத்திண்மம்]]'' என்றும் அழைக்கப்படுகிறது.<ref>{{citation|title=Elements of Synthetic Solid Geometry|first=Nathan Fellowes|last=Dupuis|publisher=Macmillan|year=1893|page=53}}</ref>
 
==பொது கனசெவ்வகங்கள்==
[[ஆய்லர்|ஆய்லரின்]] வாய்ப்பாட்டின்படி:
 
ஒரு குவிவுப் பன்முகத்திண்மத்தின் முகங்கள், உச்சிகள் மற்றும் விளிம்புகளுக்கு இடையேயுள்ள தொடர்பு:
 
:<math> F + V - E = 2.</math>
 
இதில் முகங்களின் எண்ணிக்கை-(<math> F</math>); உச்சிகளின் எண்ணிக்கை- (<math> V </math>); விளிம்புகளின் எண்ணிக்கை- (<math> E </math>).
| style="background:#e7dcc3;"|பண்புகள்||குவிவானது, [[zonohedron]], சமகோணங்களுடையது
|}
ஒரு நேர் கனசெவ்வகத்தின் அனைத்துக் [[கோணம்|கோணங்களும்]] [[செங்கோணம்|செங்கோணங்களாகவும்]] எதிரெதிர் முகங்கள் சர்வசமமாகவும் இருக்கும். அதாவது ஒவ்வொரு முகமும் செவ்வகமாக இருக்கும்.
 
குறைந்தது இரு முகங்களாவது சதுரங்களாகக் கொண்ட நேர் கனசெவ்வகங்கள், ''சதுர கனசெவ்வகம்'', ''சதுரப் பெட்டி'' அல்லது ''நேர் சதுரப் பட்டகம்'' என அழைக்கப்படுகின்றன. ஆறுமுகங்களும் [[சதுரம்|சதுரமாகக்]] கொண்ட கனசதுரமானது சதுர கனசெவ்வகங்களில் ஒரு சிறப்பு வகையாகும்.
 
[[Image:Cube diagonals.svg|thumb|right|250px|AC' (நீலம்) -வெளி மூலைவிட்டம். AC (சிவப்பு) -முக மூலைவிட்டம்]]
 
 
:<math>d = \sqrt{a^2+b^2+c^2}.\ </math>
 
பெட்டிகள், அலமாரிகள், அறைகள், கட்டிடங்கள் போன்ற அமைப்புகளில் கனசெவ்வக வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கனசெவ்வக வடிவப் பொருளுக்குள் சிறிய கனசெவ்வக வடிவங்கள் பல அடங்குவதால் இவ்வடிவம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
 
எடுத்துக்காட்டு:
:செவ்வகப்பெட்டியுள் அடுக்கப்பட்டுள்ள சர்க்கரைக் கட்டிகள், பெரிய பெட்டிக்குள் அடுக்கப்பட்டுள்ள சிறிய பெட்டிகள், ஒரு அறையிலுள்ள அலமாரி, கட்டிடங்களுக்குள் அமையும் அறைகள் போன்றவை.
 
விளிம்புகள், முகங்கள் மற்றும் மூலைவிட்டங்களின் நீளங்களை [[முழு எண்]]களாகக் கொண்ட கனசெவ்வகம் ''ஆய்லர் பிரிக்''(Euler brick) எனப்படும்.
 
எடுத்துக்காட்டு:
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745000" இருந்து மீள்விக்கப்பட்டது