வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு''' மூளையின் ஒவ்வொரு பகுதியும் உடலின் எந்தெந்த செயல்பாடுகளை மேற்கொள்ளுகிறது என்பதை குருதி ஒட்டத்தின் மூலம் கண்காணிக்க உதவும் [[காந்த ஒத்ததிர்வு வரைவு|காந்த ஒத்ததிர்வு வரைவுக்]] கருவி ஆகும். இந்தக் கருவி 1990 களிலேயே விருத்தி செய்யப்பட்டது.
 
இந்தக் கருவியைப் பயன்படுத்தி மனிதர்கள் தமது மூளையால் பார்த்ததை மீள்வரைவு செய்ய முடியும் என்பதை 2011 இல் பேர்க்லி பல்கலைக்கழகம் நிரூபித்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வினைசார்_காந்த_ஒத்ததிர்வு_வரைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது