கடிய சிறுநீரகக் காயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இறப்புக் காரணிகள்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 17:
 
இந்த நோய் ஆய்வகச்சோதனைகளில் குருதியில் யூரியா வடிவத்தில் உள்ள நைத்ரசனின் (BUN) மற்றும் கிரியாட்டினின் அளவு உயர்ந்திருத்தல் அல்லது போதிய அளவில் சிறுநீர் வெளியேற்றாதிருத்தல் ஆகியன கொண்டு கண்டறியப்படுகிறது. இந்த நோய்வாய்ப்பட்டவர்களுக்கு [[ஆக்கச்சிதைமாற்ற அமிலத்துவம்]], [[மிகை பொட்டாசியம்]], [[மிகை யூரியா]], உடல் நீர்மச் சமநிலையில் மாற்றங்கள் போன்ற கோளாறுகளும் ஏனைய உறுப்புகளுக்குப் பாதிப்பும் ஏற்படுகின்றன. [[சிறுநீரக மாற்றமைப்பு சிகிட்சை]] போன்ற ஆதரவான கவனிப்பு மற்றும் அடிப்படை காரணியை குணப்படுத்துதல் என இதற்கான சிகிட்சை மேலாளப்படுகிறது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கடிய_சிறுநீரகக்_காயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது