அசிட்டோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 105:
}}
}}
'''அசிட்டோன்''' ''(Acetone)'' என்பது C<sub>3</sub>H<sub>6</sub>O அல்லது (CH3)2CO என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. புரோப்பனோன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இது நிறமற்றதாகவும், எளிதில் ஆவியாகக் கூடியதுமாக காணப்படுகிறது. அசிட்டோன் தீப்பற்றக் கூடிய ஒரு நீர்மமாகவும் உள்ளது. [[கீட்டோன்]]கள் வரிசையில் மிகவும் எளிய கீட்டோன் அசிட்டோன் ஆகும்.
 
அசிட்டோன் தண்ணீருடன் கலக்கிறது. தானே ஒரு கரைப்பானாகவும் செயல்படுகிறது. செட்டோனானது தண்ணீருடன் பிணைக்கப்பட்டு, அதன் சொந்த உரிமையில் ஒரு முக்கிய கரைப்பான், பொதுவாக ஆய்வகங்களில் துப்புறவு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 6.7 மில்லியன் டன்கள் அசிட்டோன் உற்பத்தி செய்யப்பட்டது. ஒரு கரைப்பானாகவும், மெத்தில் மெத்தக்ரைலேட்டு மற்றும் பிசுபீனால் ஏ தயாரிக்கவும் மட்டுமே மொத்த அசிட்டோனும் பயன்படுத்தப்பட்டது <ref name=r1>[http://www.sriconsulting.com/WP/Public/Reports/acetone/ Acetone], World Petrochemicals report, January 2010</ref><ref name=Ullmann>Stylianos Sifniades, Alan B. Levy, "Acetone" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.</ref>. கரிம வேதியியலில் பொதுவான கட்டுறுப்பு தொகுதியாக அசிட்டோன் பயன்படுகிறது. வீட்டு உபயோகத்தில் சாதாரணமாக, நகச்சாயம் அகற்றியாகவும், சாய மெலிவூட்டியாகவும் பயன்படுகிறது. பலவித கரிமச்சேர்மங்களை உருவாக்கவும் அசிட்டோன் பயன்படுத்தப்படுகிறது.
 
சாதாரண வளர்சிதை மாற்ற வழிமுறைகளால் அசிட்டோன் மனித உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் நீக்கவும்படுகிறது. இது பொதுவாக இரத்த மற்றும் சிறுநீரில் உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய அளவில் அதை உற்பத்தி செய்கின்றனர். இது இனப்பெருக்க பிரச்சனைகளைக் குறைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை மிகக்குறைவாகக் கொண்டுள்ளதாக இனப்பெருக்க நச்சுத்தன்மை சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் அசிட்டோன், β- ஐதராக்சி பியூட்டரிக் அமிலம், அசிட்டோ அசிட்டிக் அமிலம் போன்ற கீட்டோன்களை அதிகரிக்கச் செய்யும் கீட்டோனாக்க உணவுகள் குழந்தைகளுக்கு உண்டாகும் வலிப்பு நோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன. கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோய்க்கு ஆட்பட்ட குழந்தைகளுக்கும் வலிப்பைக் கட்டுபடுத்த இவை உதவுகின்றன.
 
== வரலாறு ==
அசிட்டோன் முதன் முதலில் இரசவாதிகளால் பின் மத்திய காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. ஈய அசிட்டேட்டு போன்ற உலோக அசிட்டேட்டுகளை இவர்கள் உலர் காய்ச்சி வடித்தல் செய்து அசிட்டோனை தயாரித்தார்கள் <ref>{{cite journal|author1=Gorman, Mel |author2=Doering, Charles |lastauthoramp=yes |year=1959|title=History of the structure of acetone|journal=Chymia|volume=5|pages= 202–208|jstor=27757186}}</ref>.
 
1832 ஆம் ஆண்டு பிரெஞ்சு வேதியியலாளர் யீன் பாப்டிசுட்டு தூமாசு மற்றும் செருமானிய வேதியியலாளர் யசுட்டசு வோன் லைபிக் ஆகியோர் அசிட்டோன்ய்க்கான அனுபவ வாய்ப்பாட்டை உறுதி செய்தனர் <ref>Dumas, J. (1832) [https://books.google.com/books?id=nilCAAAAcAAJ&pg=PA208 "Sur l'esprit pyro-acétique"] (On pyro-acetic spirit), ''Annales de Chimie et de Physique'', 2nd series, '''49''' : 208–210.</ref><ref>Liebig, Justus (1832) [https://books.google.com/books?id=nilCAAAAcAAJ&pg=PA146 "Sur les combinaisons produites par l'action du gas oléfiant et l'esprit acétique"] (On compounds produced by the action of ethylene and acetic spirit), ''Annales de Chimie et de Physique'', 2nd series, '''49''' : 146–204 ([https://books.google.com/books?id=nilCAAAAcAAJ&pg=PA193 especially 193–204]).</ref>. 1833 ஆம் ஆண்டு மற்றொரு பிரெஞ்சு வேதியியல் அறிஞரான அண்டோயின் பிசி இதற்கு அசிட்டோன் எனப் பெயரிட்டார். தொடர்புடைய அமிலத்தின் பெயரில் இருந்த வேர் சொல்லுடன் ஒன் என்ற விகுதியைச் சேர்த்துக் கொண்டார். இதன்படி அசிட்டிக் அமிலம் என்ற தொடர்புடைய அமிலத்தின் வேர்ச் சொல்லான அசிட்டிக் உடன் ஓன் என்ற விகுதியைச் சேர்த்து அசிட்டோன் என்று பெயரிட்டார் <ref>Bussy, Antoine (1833) [http://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dwq;view=1up;seq=404 "De quelques Produits nouveaux obtenus par l’action des Alcalis sur les Corps gras à une haute température"] (On some new products obtained by the action of alkalies on fatty substances at a high temperature), ''Annales de Chimie et de Physique'', 2nd series, '''53''' : 398–412 ; see [http://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dwq;view=1up;seq=414 footnote on pp. 408–409].</ref>. 1852 இல் இங்கிலாந்து வேதியியல் அறிஞரான அலெக்சாண்டர் வில்லியம் வில்லியாம்சன் அசிட்டோன் என்பது மெத்தில் அசிட்டைல் என்பதை தெளிவுபடுத்தினார் ;<ref>Williamson, A. W. (1852) [https://books.google.com/books?id=cqAwAAAAYAAJ&pg=PA229#v=onepage&q&f=false "On Etherification,"] ''Journal of the Chemical Society'', '''4''' : 229–239 ; ([https://books.google.com/books?id=cqAwAAAAYAAJ&pg=PA237#v=onepage&q&f=false especially pp. 237–239]).</ref>. அடுத்த ஆண்டில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலர் சார்லசு பிரடெரிக் கெர்கார்டு இதை ஏற்றுக் கொண்டார் <ref>Gerhardt, Charles (1853) [http://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dyg;view=1up;seq=289 "Researches sur les acids organiques anhydres"] (Research on anhydrous organic acids), ''Annales de Chimie et de Physique'', 3rd series, '''37''' : 285–342 ; [http://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dyg;view=1up;seq=343 see p. 339.]</ref>. செருமானிய வேதியியலர் ஆகசுட்டு கெக்குலே அசிட்டோனுக்கான கட்டமைப்பு வாய்ப்பாட்டை வெளியிட்டார் <ref>Kekulé, Auguste (1865) [http://babel.hathitrust.org/cgi/pt?id=osu.32435053454401;view=1up;seq=108 "Sur la constitution des substances aromatiques,"] ''Bulletin de la Société chimique de Paris'', '''1''' : 98–110 ; ([http://babel.hathitrust.org/cgi/pt?id=osu.32435053454401;view=1up;seq=120 especially p. 110]).</ref><ref>Kekulé, Auguste (1866) [http://babel.hathitrust.org/cgi/pt?id=uiug.30112025843977;view=1up;seq=143 "Untersuchungen über aromatischen Verbindungen"] (Investigations into aromatic compounds), ''Annalen der Chemie und Pharmacie'', '''137''' : 129–196 ; ([http://babel.hathitrust.org/cgi/pt?id=uiug.30112025843977;view=1up;seq=157 especially pp. 143–144]).</ref>. 1861 இல் அசிட்டோனுக்கான கட்டமைப்பை யோகான் யோசப் லோசிமிட்டு முன்வைத்தார் <ref>Loschmidt, J. (1861) [https://books.google.com/books?id=ksw5AAAAcAAJ&pg=PP5#v=onepage&q&f=false ''Chemische Studien''] Vienna, Austria-Hungary: Carl Gerold's Sohn.</ref>. தனியராக வெளியிட்ட காரணத்தினால் அந்த கட்டமைப்பு எவர் கவனத்தையும் ஈர்க்கவில்லை. முதலாம் உலகப் போர் காலத்தில் செய்ம் வெய்சுமான் அசிட்டோன் தயாரிக்கும் முறை ஒன்றை உருவாக்கி செயல்படுத்தினார் <ref>[http://www.chemistryexplained.com/Va-Z/Weizmann-Chaim.html Chaim Weizmann]. chemistryexplained.com</ref>
வரிசை 122:
== அசிட்டோன் வளர்சிதைமாற்றத்தின் பயன் ==
 
அசிட்டோன் வளர்சிதை மாற்றமடையாமல் இருக்கிறது என சில உயிர்வேதியியல் பாடப்புத்தகங்கள் மற்றும் நடப்பு ஆராய்ச்சி வெளியீடுகள் தெரிவிக்கின்றன <ref name="Vujasinović2007">{{cite journal|doi=10.1177/0960327107087794|title=Poisoning with 1-propanol and 2-propanol|journal=Human & Experimental Toxicology|volume=26|issue=12|pages=975|year=2007|last1=Vujasinovic|first1=M|last2=Kocar|first2=M|last3=Kramer|first3=K|last4=Bunc|first4=M|last5=Brvar|first5=M}}</ref>. இக்கோட்பாட்டுக்கு எதிரான ஆதாரங்களும் கிடைக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்னால் உட்செலுத்தப்பட்ட ஐசோபுரோபனாலை ஆக்சிசனேற்றமடையச் செய்து அசிட்டோன் உருவாக்க முடியுமெனக் கூறப்படுகிறது. அல்லது உடலிலுள்ள அசிட்டோ அசிட்டிக் பொருள்கள் நொதிகளால் தன்னிச்சையாக உடைந்தும் அசிட்டோன் உருவாக முடியும் என்றும் கூறப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது