கோட்டுத்துண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
 
==வரையறை==
<math>\mathbb{R}</math> அல்லது <math>\mathbb{C}</math>, மீதமைந்த ஒரு வெக்டர் வெளி. <math>V\,\!</math> மேலும் <math>V\,\!</math> -ன் ஓர் [[கணம் (கணிதம்)#உட்கணங்கள்|உட்கணம்]] <math>L\,\!</math> என்க.
 
:<math> L = \{ \mathbf{u}+t\mathbf{v} \mid t\in[0,1]\}</math> எனில் <math>L\,\!</math> கோட்டுத்துண்டாகும்.
 
இங்கு <math>\mathbf{u}, \mathbf{v} \in V\,\!</math> இரு [[திசையன்|வெக்டர்]]கள்.
 
வெக்டர்கள் <math>\mathbf{u}</math> மற்றும் <math>\mathbf{u+v}</math> இரண்டும் கோட்டுத்துண்டின் முனைப்புள்ளிகள்.
கோட்டுத்துண்டை அதன் இரு முனைப்புள்ளிகளின் [[குவிச் சேர்வு|குவிச்சேர்வாக]] எழுதமுடியும்.
 
வடிவவியலில் சிலநேரங்களில், ஒரு புள்ளி B, A மற்றும் C ஆகிய இரு புள்ளிகளுக்கிடையே அமைய வேண்டுமானால், <math> AB + BC = AC \,</math> என இருக்க வேண்டும் என வரையறுக்கப்படுகிறது.
 
எனவே A =<math> (a_x, a_y)</math> மற்றும் C =<math> (c_x, c_y)</math> ஆகிய இரு முனைப்புள்ளிகளை உடைய கோட்டுத்துண்டின் [[சமன்பாடு]]:
 
==மேற்கோள்கள்==
*David Hilbert: ''The Foundations of Geometry''. The Open Court Publishing Company 1950, p. &nbsp;4
 
== வெளி இணைப்புகள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745111" இருந்து மீள்விக்கப்பட்டது