மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 29:
:<math>C_{4,n} = n^2 + (n - 1)^2.\,</math>
 
அதாவது அடுத்தடுத்த இரு [[வர்க்க எண்]]களின் கூட்டுத்தொகை ஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்ணாகும்.
 
பின்வரும் பட அமைப்பு இந்த வாய்ப்பாட்டை விளக்குகிறது:
வரிசை 114:
 
அனைத்து மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்களும் ஒற்றை எண்களாக இருப்பதைக் காணலாம். மேலும் அவை 1-5-3-5-1 என்ற அமைப்பில் உள்ளன..
 
 
ஒன்றைத் தவிர பிற மையப்படுத்தப்பட்ட சதுர எண்கள் அனைத்தும் [[பித்தாகரஸ்|பித்தாகரசின்]] மும்மைகளில் தாங்கிப்பக்கம்-[[செம்பக்கம்|செம்பக்கமாக]] இருப்பதைக் காணலாம் (எடுத்துக்காட்டு: 3-4-5, 5-12-13).
வரி 120 ⟶ 119:
=== மையப்படுத்தப்பட்ட வர்க்கப் பகா எண் ===
 
ஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண் ஒரு [[பகா எண்]]ணாகவும் இருக்குமானால் அது ''மையப்படுத்தப்பட்ட வர்க்கப் பகா எண்'' என அழைக்கப்படும். வர்க்க எண்கள் ஒருபோதும் பகா எண்களாக இருக்காது. ஆனால் சில மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்கள் பகா எண்களாக இருக்கும்.
 
மையப்படுத்தப்பட்ட வர்க்கப் பகா எண்கள் சில:
"https://ta.wikipedia.org/wiki/மையப்படுத்தப்பட்ட_வர்க்க_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது