நவகோண எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] ஒரு '''நவகோண எண்''' (''nonagonal number'') என்பது [[வடிவ எண்]]களில் ஒரு வகையாகும். ஒரு முனையைப் பொதுமுனையாகக் கொண்டு வரையப்பட்ட 1 முதல் n [[புள்ளி]]களுடைய பக்கங்களைக் கொண்ட ஒழுங்கு [[நவகோணம்|நவகோணங்களின்]] சுற்றுவரைக் கோடுகளாலான அமைப்பில் உள்ள மொத்த வெவ்வேறான புள்ளிகளின் எண்ணிக்கை ''n'' -ஆம் நவகோண எண் ஆகும்.
 
''n'' -ஆம் நவகோண எண்ணின் வாய்ப்பாடு:
வரிசை 11:
==வெளி இணைப்புகள்==
 
Weisstein, Eric W. "Nonagonal Number." From MathWorld--AMathWorld—A Wolfram Web Resource.
 
http://mathworld.wolfram.com/NonagonalNumber.html
 
 
[[பகுப்பு:வடிவ எண்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நவகோண_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது