கொழுமிய மிதவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Lipid raft organisation scheme.svg|thumb|450px|கொழுமிய மிதவை அமைப்பு, முதலாம் பகுதி (1) செந்தர [[கொழுமிய ஈரடுக்கு]]; இரண்டாம் பகுதி (2) கொழுமிய மிதவை.]]
[[உயிரணு|உயிரணுக்களின்]] முதலுருமென்சவ்வுகள் (பிளாசுமாச் சவ்வுகள்) கிளைக்கோஸ்பிங்கோகொழுமியங்கள் மற்றும் [[புரதம்|புரத]] ஏற்பிகளின் இணைவினால் உருவானவையாகும். இவை கிளைக்கோகொழுமியப்புரத நுண்ணியத் திரளங்களில் '''கொழுமிய மிதவைகளாக''' ('''lipid rafts''') ஒருங்கமைவு செய்யப்படுகின்றன<ref>Thomas S., Pais A.P., Casares S and Brumeanu T.D. (2004). Analysis of lipid rafts in T cells. Molecular Immunology 41: 399-409. [http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6T9R-4C8NHFS-1&_user=128632&_coverDate=06%2F30%2F2004&_rdoc=1&_fmt=high&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_searchStrId=1190901231&_rerunOrigin=google&_acct=C000059725&_version=1&_urlVersion=0&_userid=128632&md5=5bba18fc5b53ef28acef4262d14411df]</ref><ref>Thomas S., Kumar R.S. and Brumeanu.T.D (2004). Role of lipid rafts in T cells. AITE 52: 215-224. [http://www.iitd.pan.wroc.pl/journals/AITEFullText/5885.pdf]</ref><ref name="Korade, Z., Kenworthy, A. K. 2008 1265-1273">{{cite journal | author = Korade, Z., Kenworthy, A. K. | title = "Lipid rafts, cholesterol, and the brain". | journal = Neuropharmacology | volume = 55 | issue = 8 | pages = 1265-1273 | year = 2008 | month = | pmid = 18402986 | PMC 2638588| doi = 10.1016/j.neuropharm.2008.02.019 | url = http://www.sciencedirect.com/science/article/pii/S0028390808000646}}</ref>. இத்தகுச் சிறப்பான மென்படல நுண்ணியத் திரளங்கள் மென்தோலின் பாய்மத்தன்மை, மென்படலப் புரதக் கடத்துதலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலமும், நரம்பியப் பரப்புதல் மற்றும் ஏற்பிக் கடத்துதலை நெறிபடுத்துவதன் மூலமும், சமிக்ஞை [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகளைக்]] கூட்டும் ஒருங்கமைவு மையங்களாக திகழ்ந்து, உயிரணு இயக்கங்களைப் பிரித்தமைத்து தனிப்பிரிவுகளாக்குகின்றன<ref>{{cite journal | author name= "Korade, Z., Kenworthy, A. K. | title = "Lipid rafts, cholesterol, and the brain". | journal = Neuropharmacology | volume = 55 | issue = 8 | pages =2008 1265-1273 | year = 2008 | month = | pmid = 18402986 | PMC 2638588| doi = 10.1016"/j.neuropharm.2008.02.019 | url = http://www.sciencedirect.com/science/article/pii/S0028390808000646}}</ref>. கொழுமிய மிதவைகள் சுற்றியுள்ள [[கொழுமிய ஈரடுக்கு|கொழுமிய ஈரடுக்குகளைக்]] காட்டிலும் இறுக்கமாகப் பொதிந்த, மிகவும் ஒழுங்கு முறையாக அமைக்கப்பட்ட, ஆனால் மென்படல ஈரடுக்குகளில் எளிதாக மிதக்கக் கூடியவைகளாகும்<ref>{{cite journal | author = Simons, K., Ehehalt, R. | title = "Cholesterol, lipid rafts, and disease".| journal = Journal of Clinical Investigation| volume = 110 | issue = 5 | pages = 597 | year = 2002 | month = September| pmid = 12208858 | PMC 151114| doi = 10.1172/JCI16390 | url = http://www.jci.org/articles/view/16390}}</ref>.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமிய_மிதவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது