ஓம் (மின்னியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி irrelevant to the article |
|||
வரிசை 11:
| extradata = [[கிலோகிராம்|kg]]⋅[[மீட்டர்|m]]<sup>2</sup>⋅[[நொடி (கால அளவு)|s]]<sup>-3</sup>⋅[[ஆம்பியர்|A]]<sup>-2</sup>
}}
[[படிமம்:Electronic multi meter.jpg|thumb|ஓமில் தடையை அளவிடுவதற்குப் [[பல்பயன் அளவி|பல்மானி]] பயன்படுத்தப்படுகின்றது. இவ்வுபகரணத்தின் மூலம் அழுத்த வேறுபாடு, மின்னோட்டம் என்பனவற்றையும் அளக்க முடியும்.]]
'''ஓம்''' ([[ஆங்கிலம்]]: ''Ohm'') என்பது [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|தடையை]] அளப்பதற்கான [[அனைத்துலக முறை அலகுகள்|சர்வதேச அலகு]] ஆகும்.<ref>[http://www.chemie.fu-berlin.de/chemistry/general/si_en.html அனைத்துலக முறை அலகுகள் {{ஆ}}]</ref> இதனுடைய குறியீடு Ω ஆகும்.<ref>[http://dictionary.reference.com/browse/ohm ஓம் {{ஆ}}]</ref> இவ்வலகுக்கு சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref>[http://www.electricalfacts.com/Neca/People/history/ohm1.shtml சார்ச்சு சைமன் ஓம் {{ஆ}}]</ref>
|