ஒரேதளஅமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''ஒரேதளஅமைவு''' (''Coplanarity'') என்பது ஒரே [[தளம் (வடிவவியல்)|தளத்தில்]] அமையும் [[புள்ளி]]கள், [[கோடு]]கள், [[திசையன்]]கள் போன்றவற்றின் நிலையைக் குறிக்கிறது. இடவெளியில் அமைந்த ஒரு [[கணம் (கணிதம்)|கணத்திலுள்ள]] புள்ளிகள் அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்தால் அவை ''ஒரேதளஅமைவுப் புள்ளிகள்'' என அழைக்கப்படுகின்றன. இதேபோல ஒரே தளத்தில் அமையும் கோடுகள் ''ஒரேதளஅமைவுக் கோடுகள்'' என்வும் ஒரே தளத்தல் அமையும் திசையன்கள் ''ஒரேதளஅமைவுத் திசையன்கள்'' எனவும் அழைக்கப்படுகின்றன.
 
ஒரே கோட்டில் அமையாத மூன்று வெவ்வேறான புள்ளிகள் ஒரு தளத்தை அமைக்கும் என்பதால் அவை மூன்றும் எப்பொழுதுமே ஒரேதளஅமைவுப் புள்ளிகளாகவே இருக்கும். மூன்றுக்கும் அதிகமான, அதாவது 4, 5,... புள்ளிகளை எடுத்துக் கொள்ளும்போது அவை அனைத்தும் ஒரேதளஅமைவுப் புள்ளிகளாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/ஒரேதளஅமைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது