பெருக்கல் நேர்மாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அடிப்படை இயற்கணிதம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[Image:Hyperbola one over x.svg|thumbnail|right|300px|Diagrammatic representation of limits approaching infinity|தலைகீழிச் சார்பு ''y'' = 1/''x'' -ன் வரைபடம். [[பூச்சியம்|பூச்சியத்தைத்]] தவிர ''x'' -ன் மற்ற மதிப்புகளுக்கு, அதன் பெருக்கல் நேர்மாறாக ''y'' உள்ளது.]]
[[கணிதம்|கணிதத்தில்]] ஒரு [[எண்]] ''x'' -ன் '''பெருக்கல் நேர்மாறு ''' அல்லது (''multiplicative inverse'') '''தலைகீழி''' (reciprocal) என்பது ''x'' உடன் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கப்படும்போது]] கிடைக்கும் பெருக்கற்பலன் 1 என வருமாறு உள்ள ஒரு எண். ''x'' -ன் பெருக்கல் தலைகீழியின் குறியீடு: 1/''x'' அல்லது ''x''<sup>&minus;1</sup>. [[விகிதமுறு எண்]] ''a''/''b'' -ன் பெருக்கல் தலைகீழி ''b''/''a''.ஒரு [[மெய்யெண்|மெய்யெண்ணின்]] பெருக்கல் தலைகீழி காண 1 -ஐ அந்த எண்ணால் வகுக்க வேண்டும்.
 
எடுத்துக்காட்டாக:
*5 -ன் பெருக்கல் தலைகீழி 1/5 அல்லது 0.2 (தசம வடிவில்).
*0.25 -ன் பெருக்கல் தலைகீழி 1/0.25 அல்லது 4 ([[முழு எண்]] வடிவில்)
 
''x'' -ஐ 1/''x'' -உடன் இணைக்கும் '''தலைகீழிச் சார்பு''' ''f''(''x'') தனக்குத்தானே நேர்மாறாக அமையும் [[சார்பு|சார்புகளுக்கு]] ஒரு எளிய எடுத்துக்காட்டு.
வரிசை 12:
==எடுத்துக்காட்டுகளும் மாற்று எடுத்துக்காட்டுகளும்==
 
மெய்யெண்களில் பூச்சியத்திற்குப் பெருக்கல் தலைகீழி கிடையாது. ஏனென்றால் பூச்சியத்துடன் சேர்த்துப் பெருக்கப்படும்போது 1 கிடைக்கக்கூடிய மெய்யெண்கள் எதுவுமே இல்லை.
 
பூச்சியத்தைத் தவிர்த்து,
வரிசை 23:
:{{math|''i''}} -ன் பெருக்கல் நேர்மாறு: 1/{{math|''i''}} = &minus;{{math|''i''}},
*&minus;{{math|''i''}} -ன் கூட்டல் நேர்மாறு: &minus;(&minus;{{math|''i''}})={{math|''i''}}
:&minus;{{math|''i''}} -ன் பெருக்கல் நேர்மாறு: 1/&minus;{{math|''i''}} ={{math|''i''}},
 
ஒரு [[அணி#சதுர அணி|சதுர அணியின்]] [[அணிக்கோவை|அணிக்கோவைக்கு]] கெழு[[வளையம் (கணிதம்)|வளையத்தில்]] [[நேர்மாறு உறுப்பு|நேர்மாறு]] இருந்தால், இருந்தால் மட்டுமே அந்த அணிக்கு நேர்மாறு இருக்கும்.
 
[[முக்கோணவியல் சார்புகள்|முக்கோணவியல் சார்புகளுக்கு]] தலைகீழிகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பெருக்கல்_நேர்மாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது