முற்றொருமைச் சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அடிப்படைக் கணிதம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 9:
 
''M'' ஒரு தரப்பட்ட [[கணம் (கணிதம்)|கணம்]] எனில், ''M'' கணத்தை [[ஆட்களம் (கணிதம்)|ஆட்களமாகவும்]] [[வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு|இணையாட்களமாகவும்]] கொண்ட ஒரு சார்பு ''f'' ,
:<math>f (x) = x,</math> <math>\forall x\in M</math> என அமைந்தால், ''f'' ஒரு முற்றொருமைச் சார்பாகும்..
 
அதாவது முற்றொருமைச் சார்பானது, ''M'' கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பு ''x'' -ஐயும் ''M'' -லுள்ள அதே ''x'' -உடன் இணைக்கிறது.
 
பெரும்பாலும் ''M'' மீதான முற்றொருமைச் சார்பு ''f'' , id<sub>''M''</sub> எனக் குறிக்கப்படுகிறது.
வரிசை 24:
::<math>f(x) = |x| </math>
 
நேர்ம மெய்யெண்களின் கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்படும் இச்சார்பு அளிக்கப்படும் மாறியை அம்மாறியின் [[தனி மதிப்பு|தனி மதிப்பாகத்]] திருப்பித் தருகிறது.
 
ஒரு மெய்யெண்ணின் தனிமதிப்பின் வரையறைப்பப்படி:
வரிசை 32:
நேர்ம மெய்யெண்களின் தனிமதிப்பு அதே நேர்ம எண்ணாகவே இருக்கும் என்பதால் இச்சார்பு ஒரு முற்றொருமைச் சார்பாகும். ஆனால் சார்பின் ஆட்களத்தை மெய்யெண்கணமாகக் கொண்டால் இச்சார்பு ஒரு முற்றொருமைச் சார்பாக அமையாது என்பதைக் கவனித்தல் அவசியம்.
 
*முற்றொருமை வரிசை மாற்றம் ஒரு முற்றொருமைச் சார்பு.
 
முற்றொருமை [[வரிசை மாற்றம்|வரிசை மாற்றமானது]], கணம் <math>\{ 1, 2, \ldots, n \}</math> அல்லது <math>\{a_1,a_2, \ldots, a_n \}</math> உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றையும் அதே உறுப்பாக இயல்பான வரிசைப்படி மாற்றும்.
வரிசை 49:
 
==வெளி இணைப்புகள்==
*Weisstein, Eric W. "Identity Function." From MathWorld--AMathWorld—A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/IdentityFunction.html
 
[[பகுப்பு:சார்புகளும் கோப்புகளும்]]
"https://ta.wikipedia.org/wiki/முற்றொருமைச்_சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது