"உயிரணு வேற்றுமைப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கி: 26 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
'''உயிரணு வேற்றுமைப்பாடு''' அல்லது '''கல வேற்றுமைப்பாடு''' (Cell differentiation) என்பது எளிய [[உயிரணு]]க்களில் இருந்து, தனித்துவமான உயிரணுக்கள் உருவாதல் ஆகும். பல்கல [[உயிரினம்|உயிரினங்களில்]], [[கருவணு]]வில் இருந்து [[உயிரணுப்பிரிவு]] மூலம் உருவாகும் பல கலங்களும் பின்னர் அவற்றின் அமைப்பு, தொழிலுக்கேற்ப பல தடவைகள் சிறப்பாக்கத்தின் மூலம் தனித்துவமான உயிரணுக்களை உருவாக்கிக் கொள்ளும்.
 
பலகல உயிரினங்களின் வேறுபட்ட [[இழையம்|இழையங்களில் காணப்படும்]] உயிரணுக்களுக்கிடையிலான அமைப்பு வேறுபாடும், அவற்றின் தொழில் வேறுபாடும் இத்தகைய உயிரணு வேற்றுமைப்பாட்டினாலேயே ஏற்படும். உயிரினங்களின் முதிர்நிலையிலும் கூட இந்த உயிரணு வேற்றுமைப்பாடு நிகழும். [[குருத்தணு]]க்களில் நிகழும் உயிரணு வேற்றுமைப்பாட்டினால், வெவ்வேறு இழையங்களில் உள்ள இறந்த உயிரணுக்களை ஈடு செய்யவும், பாதிக்கப்பட்ட உயிரணுக்களைச் சீர்செய்யவும் முடிகின்றது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745416" இருந்து மீள்விக்கப்பட்டது